டிவிடி ரிப்பர் (DVD Ripper) நிறுவாமல் டிவிடி ரிப் செய்ய சுலபமான வழி

நண்பர்களே உங்களுக்காக கணிணியில் இது வரை வந்துள்ள கணிணி வன்பொருட்கள் குறித்த சார்ட் (Chart) உங்களுக்காக


நீங்கள் டிவிடியை ரிப் செய்ய ஒரு மென்பொருள் இன்ஸ்டால் செய்துதான் டிவிடியை ரிப் செய்ய இயலும்.  அவ்வாறு செய்யமால சுலபமாக செய்ய விஎல்சி ப்ளேயரால் முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய சுலபமான வழியை இங்கு தருகின்றேன்.

முதலில் விஎல்சி ப்ளேயரை இங்கு தரவிறக்கிக் கொள்ளுங்கள் சுட்டி

விஎல்சி நிறுவியவர்கள் விஎல்சியை திறந்து வியூ (View)  தேர்வு செய்யுங்கள்.

பின்னர் அதில் அட்வான்ஸ்டு கன்ட்ரோல்ஸ் (Advanced Controls) தேர்வு செய்யுங்கள். அவ்வளளவுதான் இப்பொழுது உங்களுக்கு இது போன்ற ஒரு படம் கிடைக்கும் அதில் ரெக்கார்டிங் பட்டன் (Recording Button) இதன் மூலம் உங்களால் ஒரு முழுபடத்தையும் பார்த்த மாதிரி ஆயிற்று ஒரு காப்பி (Copy) எடுத்த மாதிரி ஆயிற்று. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.  அது உங்களுக்கு படத்தில் பிடித்த காட்சிகளை மட்டும் வெட்டி எடுக்கவும் இதன் மூலம் முடியும்.

பிடித்தவர்கள் தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடும்படி கேட்டுக் கொள்கின்றேன். அப்படியே சில பல விளம்பரங்களை கிளிக் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை