tag:blogger.com,1999:blog-7001106775178115905.post5996366302499106498..comments2023-11-03T20:32:12.782+05:30Comments on கணினி மென்பொருட்களின் கூடம்: 16 வகையான ஜிப் மென்பொருட்கள் பத்து வகையான விளையாட்டுகள்Vadielan Rhttp://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7001106775178115905.post-17655634130327224642009-07-25T01:53:36.946+05:302009-07-25T01:53:36.946+05:30This comment has been removed by the author.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-66651887021609637252009-07-24T23:41:51.647+05:302009-07-24T23:41:51.647+05:30நல்ல வெள்ளாட்டு தாம்பா !! செர்தான் இந்த பொட்டில இத...நல்ல வெள்ளாட்டு தாம்பா !! செர்தான் இந்த பொட்டில இது மேரி கூட கீதா?
நம்பள்லாம் அந்த காலத்துல கோலி , புல்கோட்டி ஆடிக்கினு இருந்தோம் பா !! இப்ப பாரு நெலமைய !!! அக்காங் !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-59050064333723907002009-07-24T15:37:18.410+05:302009-07-24T15:37:18.410+05:30வடிவேலன்,
அருமையான தகவல்கள் அற்புதமான பழைய விளையா...வடிவேலன்,

அருமையான தகவல்கள் அற்புதமான பழைய விளையாட்டுக்கள். வாழ்க தங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்Muthu Kumar Nhttps://www.blogger.com/profile/02126085239716111698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-90639028808323570232009-07-24T02:27:53.092+05:302009-07-24T02:27:53.092+05:30நல்லதொரு பதிவு நண்பரே !
ஜிமெயிலில் இப்பொழுதெல்லாம...நல்லதொரு பதிவு நண்பரே !

ஜிமெயிலில் இப்பொழுதெல்லாம் tasks எனும் புதியதொரு வடிவம் தென்படுகிறது. அதன் பயன்பாடு என்ன? எப்படிப் பயன்படுத்துவது?எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-82975473511211140082009-07-23T19:51:55.580+05:302009-07-23T19:51:55.580+05:30கூகுள் பற்றிய தகவல் மிகவும் உபயோகமானது தலைவா!
பிர...கூகுள் பற்றிய தகவல் மிகவும் உபயோகமானது தலைவா!

பிரின்ஸ் ஆஃப் பெர்சியா 1 -ல் இளவரசனுக்கு இறப்பு வராம இருக்க ஒரு ட்ரிக்..,

பிரின்ஸ் ஆஃப் பெர்சியா போல்டருக்கு டாஸ் பிராம்ப்டில் சென்று
Prince megahits
என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
இனி துவங்கும் விளையாட்டில் இளவரசன் இறக்கும்பொழுது 'R' கீயை அழுத்தினால் அந்த இடத்திலேயே உயிர்த்தெழுவான்.
எதிரியை வீழ்த்த 'K'
மோர் லைப் - ' Ctrl+T'
நிறைய வசதிகள் உள்ளன முயற்சித்துப் பாருங்கள்.சூர்யா ௧ண்ணன்https://www.blogger.com/profile/06455464170305118076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-17789865055217654122009-07-23T17:20:15.651+05:302009-07-23T17:20:15.651+05:30age of empiar முழுதாக கிடைக்குமா நண்பரே!
லேட்டஸ்ட...age of empiar முழுதாக கிடைக்குமா நண்பரே!

லேட்டஸ்ட் வெர்சன் நன்றால் நலம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com