tag:blogger.com,1999:blog-7001106775178115905.post3776772728896475657..comments2023-11-03T20:32:12.782+05:30Comments on கணினி மென்பொருட்களின் கூடம்: கீறல் விழுந்த சிடி டிவிடிக்களை மீட்டெடுக்க சுதந்திர தினத்தில் ஒரு எளிய வழிVadielan Rhttp://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7001106775178115905.post-54408701740361659892009-08-17T16:31:01.667+05:302009-08-17T16:31:01.667+05:30சிறிது நேரம் கழித்து சிடி டிரைவில் இட்டு மென்பொருட...சிறிது நேரம் கழித்து சிடி டிரைவில் இட்டு மென்பொருட்கள் கொண்டு மீட்டெடுக்க முயன்று பாருங்கள்.
which recovery software?anbuarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-4816085168902999632009-08-16T08:39:48.320+05:302009-08-16T08:39:48.320+05:30வடிவேலன்,
நல்ல தகவல்களுடன் நன்றாக விளக்கியும் உள்...வடிவேலன்,

நல்ல தகவல்களுடன் நன்றாக விளக்கியும் உள்ளீர்கள் எவ்வாறு சிடிக்கு பல் விளக்கிவிடுவது என்று.

அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்Muthu Kumar Nhttps://www.blogger.com/profile/02126085239716111698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-84644796290893648192009-08-15T19:34:21.729+05:302009-08-15T19:34:21.729+05:30இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியர்கள் அன...இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
கொல்வின்
இலங்கைColvinhttps://www.blogger.com/profile/03606683785714809219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-16105697779698199972009-08-15T19:34:19.737+05:302009-08-15T19:34:19.737+05:30இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியர்கள் அன...இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
கொல்வின்
இலங்கைColvinhttps://www.blogger.com/profile/03606683785714809219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-13539076634355948752009-08-14T19:34:47.521+05:302009-08-14T19:34:47.521+05:30சீனப் பன்னிகளே! இந்தியாவில் இருக்கும் சீனக் கம்யூந...சீனப் பன்னிகளே! இந்தியாவில் இருக்கும் சீனக் கம்யூநிஸ்டு கைக்கூலிகளே! தமிழன் தனது கருத்துக்களால் இந்தியாவில் தனித்து விடபட்டாலும் அவன் என்றும் இந்தியன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சீன நாய் களின்
கொக்கரிப்பை விட இந்தியனின் எதற்கும் துணிந்த தியாகமும், துணிவும் பெரியது. ஜெய் ஹிந்த்!indhiya thamizhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-7953938798579658682009-08-14T17:23:02.132+05:302009-08-14T17:23:02.132+05:30நல்ல பயனுள்ள செய்தி.
//anbuaran said... //
//dvd-இ...நல்ல பயனுள்ள செய்தி.
//anbuaran said... //
//dvd-இல் இருந்து மீட்டுஎடுக்கும் இலவச மென்பொருள் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்.//

நண்பர் anburan என்ன கேக்கறார்னு எனக்கு புரியல.உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்.Btc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-61618607969213665072009-08-14T16:40:43.501+05:302009-08-14T16:40:43.501+05:30dvd-இல் இருந்து மீட்டுஎடுக்கும் இலவச மென்பொருள் ப...dvd-இல் இருந்து மீட்டுஎடுக்கும் இலவச மென்பொருள் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்.anbuarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7001106775178115905.post-59227728688809619272009-08-14T16:06:30.175+05:302009-08-14T16:06:30.175+05:30சோக்கா, தான் கீது !! நம்ப cd கு கூட பல்லு வெலக்கி ...சோக்கா, தான் கீது !! நம்ப cd கு கூட பல்லு வெலக்கி வுட்டாத்தான் நல்லா வேல செய்யும் போல கீது !! தூளு மேட்டர் பா !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.com