ஐபாடு ஸ்டீவ் ஜாப் மறைந்தார்

நண்பர்களே நம்முள் இன்னொரு கை போல இருக்கும் ஐபேடு ப்ளேயரை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் மறைந்தார்.  இவர் மறைந்தாலும் இவர் பெயரை இவர் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை உலகம் இவர் பெயரை உச்சரிக்கும்.  இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.



 Steve Jobs 1955 - 2011

Design is not just what it looks like and feels like. Design is how it works.   Steve Jobs

நன்றி மீண்டும் வருகிறேன்

6 ஊக்கப்படுத்தியவர்கள்:

Anonymous said...

We miss you Steve..RIP

மாணவன் said...

அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்....

RIP Steve...

Benhur said...

Design is not just what it looks like and feels like. Design is how it works. Steve Jobs-(justin)

Unknown said...

அவருக்கு என் அஞ்சலிகள்

மச்சவல்லவன் said...

அவரது மறைவுசெய்தியை முதலில் வானொலியில் கேட்டபொது நல்ல புத்தாக்க சிந்தனையாளரை இழந்தது இந்த உலகம்,என உணர்ந்தேன். Steve Jobs மறைவுக்கு உங்களின் அஞ்சலிசெலுத்தும் இந்தபதிவு நன்றி நண்பரே.

kalaicomputers said...

Tech world lost a genius

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை