இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

கோர் மல்டிமீடியா சூட் மற்றும் புதிய படத்தின் வால்பேப்பர்கள்

நண்பர்களே புதிது புதிதாக வரும் மென்பொருட்கள் அனைத்தையும் முயற்சி செய்து பார்த்து அதில் ஏதாவது நமக்கும் உபயோகம் இருந்தால் உபயோகித்து பார்ப்பதில் தவறில்லையே என்பதால்தான் ஒரு மென்பொருள் வேலை செய்யும் வேலைகளை இன்னொரு மென்பொருள் செய்தாலும் அந்த மென்பொருளில் வேறு ஏதாவது ஒன்று கட்டாயம் புதிய உத்தி புகுத்தப்பட்டிருக்கும்.  அதனால்தான் ஒரே மாதிரியான நிறைய மென்பொருட்கள் நம் வலைத்தளத்தில் தருகிறேன்.  இது பலருக்கும் உபயோகம் இல்லாவிடிலும் சிலருக்காவது கட்டாயம் உபயோகம் இருக்கும் அந்த நோக்கிலே இந்த மென்பொருள் இங்கு பகிரப்படுகிறது.
 
இந்த மென்பொருள் ஒரு வீடியோ மற்றும் ஆடியோ கன்வெர்டர் மற்றும் ப்ளேயர் ஆகும்.  Video, Audio, Converter & Player, Browser All in One இதில் இன்னும் ஒன்றும் இருக்கிறது அதுதான் வலை உலாவி இந்த மென்பொருளினுள்ளேயே ஒரு வலை உலாவியும் இணைந்து வருகிறது.

இந்த மென்பொருள் அனைத்து வகையான வீடியோ ஆடியோ கோப்புகளை ஏற்றுக் கொள்ளும்

இதில் உங்களுக்கு என்று ஒரு Play List உருவாக்கி கொள்ளலாம்.

உங்கள் வன் தட்டில் உள்ள மீடியா கோப்புகளை தேடி படிக்க முடியும்.

இந்த மென்பொருளில் Tag Editorம் உண்டு.

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்

Audio   -  (*.mp1;*.mp2;*.mp3;*.ogg;*.wma;*.asf;*.wav;*.mid;*.rmi;*.mod;*.s3m;*.xm;*.it)

Video    - (*.avi;*.mpeg;*.mpg;*.m1v;*.wmv;*.asf;*.asx;*.qt;*.mov;*.mpe;*.mpa;*.m2v*.mpg)

Images (*.Jpg;*.jpeg;*.Gif;*.Bmp)

இதை ஒரு மல்டிமீடியா சூட் என்றும் அழைக்கலாம்.

இந்த மென்பொருளின் பெயர் CORE Multimedia Suite.

மென்பொருளை தரவிறக்க சுட்டிகுழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் படம் எடுப்பதில் Disneyக்கு நிகர் Disney தான் அந்த வகையில் சில மாதங்களுக்கும் முன் வெளி வந்த Alice in Wonderland திரைப்படத்தின்  வால்பேப்பர்கள், ஐகான்கள் மற்றும் போஸ்டர்கள் தரவிறக்கி உங்கள் கணினியில் வைத்து உங்கள் குழந்தைகளை அசத்துங்கள்.  Disney's Alice in Wonderland Wallpapers  தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை