மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர்

நண்பர்களே பாடல்கள் கேட்க எத்தனை ப்ளேயர்கள் இருந்தாலும் புதிய ப்ளேயர்களை முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே.  நான் எப்பொழுதும் கணினியில் பாட்டு கேட்பதாகாக இருந்தால் Winamp Media Player படம் பார்ப்பதாக இருந்தால் VLC Media Player உபயோகிப்பவன்.  அதனால் புதியதாக வந்திருக்கும் Spider Player பாட்டு கேட்பதற்காக முயன்று பார்த்தேன் நன்றாகதான் இருந்தது.  இதில் நிறைய வசதிகள் உள்ளது

இந்த மென்பொருளின் வசதிகள் தெரிந்து கொள்ள சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஒரு Freeware ஆகும்.

Professional Version வருகிறது அதற்கு மென்பொருளை தரவிறக்கி ரெஜிஸ்டர் செய்யும் பொழுது இந்த கோடு கொடுத்தால் போதும்.  27U3Z909I95-KK147A893S4K6Y1M0F-780363812  வ்வளவுதான் முடிந்தது.

இந்த மென்பொருளின் பெயர் Spider ஆகும்.


Unlimited View in Mega Video


நிறைய நண்பர்கள் நேரடியாக படங்களை தரவிறக்கி பார்க்காமல் இணையம் வழியே படம் பார்ப்பவர்கள் உண்டு.  அது மாதிரி பார்ப்பவர்களுக்கு Mega Video என்ற தளம் தெரியாமல் இருக்காது.  

 

இந்த தளத்தில் இலவசமாக 75 நிமிடங்கள் மட்டுமே படங்கள் பார்க்க இயலும் சில படங்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்.  இந்த நேரத்தில் நம்மால் கிளைமேக்ஸ் சீன்கள் மட்டுமே பார்க்க இயலாமல் போகலாம்.  இதற்கு ஒரு வழி இருக்கிறது.  இந்த தளத்திற்கு சென்று உங்கள் Mega Video லிங்கை காப்பி செய்து இங்கே கொடுத்தால் போதும் உங்கள் படம் முழுவதுமாக இந்த தளத்தின் ஊடாக தெரியும்.  இணைய தளம்.  சுட்டி

இதற்கான குரோம் ஆடு ஆனும் உண்டு  சுட்டி



 

 Windows 7 Themes Green



Windows 7 பச்சை வண்ண தீம்கள் சில உங்களுக்காக.

தீம் சுட்டி 1

தீம் சுட்டி - 2

தீம் சுட்டி - 3



ஐ ஓ பிட் நிறுவனத்தின் கேம் பூஸ்டர் IOBit Game Booster இலவசமாக பெற இங்கே செல்லுங்கள்.  சுட்டி

இந்த மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள விளையாட்டுகளை மிக வேகமாக விளையாடலாம்.  ஆங்காங்கே Struck ஆகி நிற்காது. 



ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.
 
நன்றி மீண்டும் வருகிறேன்

8 ஊக்கப்படுத்தியவர்கள்:

மாணவன் said...

புதுமையான மென்பொருள் பகிர்வுக்கு நன்றி நண்பரே

தொடர்ந்து கலக்குங்க :))

மச்சவல்லவன் said...

நன்றிசார்.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

jafer said...

i like the spider music player thanks

ddrd said...

அண்ணா அந்த தீம்ஸ் களை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது

DR said...

வழக்கம் போல பதிவு மிக அருமை. தயவு செய்து தமிழ்மணம் ஓட்டுப்பட்டை பிரச்சினையை சரி செய்யவும்.

மெகாவீடியோ ஒரு பெரிய தலைவலியாக இருந்தது. அதற்க்கு ஒரு தீர்வு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

ADMIN said...

மிக்க நன்றி சார்..! பயனுள்ள தகவல்களை அள்ளித்தருகிறீர்கள்..! வாழ்த்துக்கள்.. மறக்காமல் கிளிக் செய்துவிட்டேன் விளம்பரங்களை..!

ADMIN said...

இன்ட்லியில் ஓட்டும் போட்டாச்சு.. ஆனால் சார் கூகுள் ஆட்சென்ஸ் பற்றி கேட்டிருந்தேனே..! உதவ முடியுமா? எனது வலைப்பக்கம் www.thangampalani.blogspot.com எனது மின்னஞ்சல் palanivel.nhai@gmail.com எனது செல்லிடபேசி: 9865076239

Ravindran said...

the site made by you is good and appreciable.Try to give more tips for computer. thanks a lot.
by Ravindran.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை