இலவச ஆல் இன் ஒன் மென்பொருள் மற்றும் லைசென்ஸ் கீகள் மீட்டெடுக்க மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 425க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 
 
நண்பர்களே உங்கள் கணினியில் எந்த மென்பொருள் நிறுவி இருந்தாலும் அதற்கு நீங்கள் உரிமம் வாங்கி நிறுவி இருப்பீர்கள் சில நேரம் அந்த உரிம எண் உங்களிடம் தொலைந்து போயிருக்கலாம். ஆனால் அந்த மென்பொருள் அப்படியே உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் அந்த நிறுவப்பட்ட மென்பொருளிலிருந்து அந்த மென்பொருளுக்கான உரிம எண் தேடி எடுக்கலாம்.  அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.  மென்பொருள் சுட்டி 



இசை டிஜேக்களுக்கான ( DJ - Disc Jockey) மென்பொருள் மிகவும் விலை அதிகம் ஆனால் இலவசமாக அனைவரும் உபயோகப்படுத்தும் வகையில் சுலபமாக இருக்கிறது இந்த மென்பொருள்.  அதுவும் இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.  மென்பொருளின் பெயர் மிக்ஸ் என்பதாகும்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


இலவச வீடியோ கன்வெர்டர் வகையில் இதுவும் வருகிறது. மென்பொருள் பெயர் FreeMake Video Converter ஆனால் இந்த மென்பொருள் செய்யும் செயல்கள் அதிகம்.   மிகவும் நிறைய வகையான கோப்புகளை ஆதரிக்கிறது.  மென்பொருளில் இருந்து நேரடியாக யூட்யூபில் பப்ளிஷ் செய்யலாம்.  டிவிடி சிடி எரிக்கலாம்.  போட்டோ ஸ்லைடு ஷோ செய்யலாம்.  வீடியோ எடிட்டிங் செய்யலாம்.  மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பு வகைகளை தெரிந்து கொள்ள சுட்டி


இந்நிறுவனத்தின் இன்னும் ஒரு தயாரிப்பு FreeMake Video Downloader  இந்த மென்பொருள் வீடியோ தளங்களிலிருந்து படங்களை தரவிறக்க உதவுகிறது.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த இரண்டு மென்பொருளையும் சேர்த்து தரவிறக்க விரும்புவர்களுக்காக FreeMake Suite என்று வெளியிடப்படுகிறது.  தரவிறக்க சுட்டி


சில ஈஸ்டர் எக்

வலை உலாவியில் google.com திறந்து வைத்துக் கொள்ளுங்கள் Lol limewire இவ்வாறு டைப் செய்து "I'm Feeling Lucky" என்பதை கிளிக் செய்யுங்கள் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

வலை உலாவியில் google.com திறந்து வைத்துக் கொள்ளுங்கள் google loco இவ்வாறு டைப் செய்து "I'm Feeling Lucky" என்பதை கிளிக் செய்யுங்கள் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.


இதே போல பின் வரும் வார்த்தைகளை உலாவியில் google.com திறந்து அதில் டைப் செய்து "I'm Feeling Lucky" என்பதை கிளிக் செய்து பாருங்கள் என்ன நடக்கின்றது என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


  1. Google 133t 
  2. Google gothic 
  3. xx~klingon
  4. xx~piglatin
  5. Google easter egg
  6. Google Bearshar


நன்றி மீண்டும் வருகிறேன்

நான் இன்னும் சிறப்பாக புதிய மென்பொருளை தேடி எழுத வேண்டும் என்றால் உங்கள் பின்னூட்டம் மட்டுமே என்னை ஊக்கப்படுத்தும். 

11 ஊக்கப்படுத்தியவர்கள்:

Rajasurian said...

ஒரு உதவி ப்ளீஸ். 35,000 ரூபாய்க்குள் லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் ஏது உங்கள் சாய்ஸ். (கிராபிக்ஸ் அதிகம் உபயோகப்படுத்த போவதில்லை , hardware பிரச்சனைகள் குறைவாக இருக்க வேண்டுமெனில்)

Thamira said...

தொடர்க உங்கள் சேவை. இறுதிப்பகுதி சுவாரசியம்.

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டி



உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

Anonymous said...

I recommend to you to visit on a site, with a large quantity of articles on a theme interesting you. I can look for the reference.

Anonymous said...

மிக அருமையான பதிவு நன்றி சார். அதெ போல் பங்கு சந்தையில் நாம் பயன்படுதும் தொலில்னுட்ப பகுப்பாய்வு சம்பந்தமாக ஏதாவது இலவச மென்பொருல் இருந்தால் தெரிவிக்கவும் சார் உதவியாக இருக்கும் , நன்றி சர் .

கன்னன்.சி

DR said...

2012 la ulagame alinjaalum neenga ezhudhuradha niruththidaadheenga...
Ungal sevai endrum engalukku thevai...

Sorry have some problem in Tamil typewriting software... will fix it soon...

Anonymous said...

Just that is necessary. A good theme, I will participate. Together we can come to a right answer.

Anonymous said...

Completely I share your opinion. I think, what is it excellent idea.

Anonymous said...

Excuse for that I interfere ?To me this situation is familiar. I invite to discussion. Write here or in PM.

மணி கன்னையன் said...

உண்மையில் பயனுள்ள இணையதளம்


கன்னையன் மணி

மணி கன்னையன் said...

நான் காலம் கடந்து தங்கள் தளம் காண்கிறேன்

கன்னையன் மணி

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை