இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

ஒரு வருடத்திற்கான ஆன்டி வைரஸ் இலவசம் & டிப்ஸ்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே சாதரணமாக நீங்கள் டெலிட் செய்யும் கோப்புகள் நேரடியாக உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும் அந்த மாதிரி செல்ல வேண்டாம் என்றால் நீங்கள் சில மாற்றங்கள் செய்தால் போதும் நேரடியாக ரீசைக்கிள் பின்னுக்கு செல்லாமல் நீக்கப்படும்.  
4rwcpx.png
முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள Recycle Bin ல் வலது கிளிக் தேர்வு அதில் பிராப்பர்டிஸ் தேர்வு செய்யுங்கள்.  அங்கு "Do not move files to the Recycle Bin. Remove files immediately when deleted”  என்று ஒரு வாசகத்திற்கு முன் ஒரு பெட்டி அதை கிளிக் செய்து விட்டு கீழே Apply OK என்று தேர்வு செய்து வெளியேறுங்கள்.  இதன் மூலம் நீங்கள் இனி டெலிட் செய்யும் கோப்புகள் ரீசைக்கிள் பின்னில் சேமிக்கப்படாது.ஒரு வருடத்திற்கான ட்ரென்ட் மைக்ரோ ஆன்டி வைரஸ் தொகுப்பை இலவசமாக சட்டரீதியாக தரவிறக்க இங்கே செல்லுங்கள் சுட்டி
sxm4gn.jpg
மேலுள்ள படத்தில் கூறியுள்ள படி எந்த இயங்குதளம் மென்பொருள் வேண்டுமோ தரவிறக்கி பயன்படுத்தலாம்.   இதற்காக எந்த ஒரு ரெஜிஸ்ட்ரேசன் மற்றும் பணம் எதுவும் கிடையாது.
விளம்பரச் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்

6 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை