இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

சிறந்த பத்து சிடி - டிவிடி எழுதும் மென்பொருட்கள் இலவசமாக

நண்பர்களே இந்தியா பற்றிய சிறந்த புகைப்படங்களை இந்த இணையத்தளத்தில் பார்வைக்கு வைக்கின்றனர்.  இந்த தளத்தில் உள்ள புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டது யாரால் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தளத்தில் தினம் ஒரு புகைப்படம் காட்சிக்கு வைக்கிறார்கள்.  இதில் உள்ள அருமையான இந்திய புகைப்படங்களை உங்கள் கணிணியின் வரவேற்பறையிலும் வைக்கலாம்.





இணையத்தள சுட்டி


இந்த தளத்தில் உலகில் உள்ள அனைத்து தொலைபேசி டைரக்டரிகளும்  (Directory) (இதற்கு நல்ல தமிழ் வார்த்தை ப்ளீஸ்) இங்கு கிடைக்கிறது.  இணையத்தள சுட்டி




நாம் தினமும் ஒரு சிடி டிவிடியாவது எழுதிக் கொண்டேயிருப்போம்.  எத்தனை பேருக்குத் தெரியும் நிறைய சிடி டிவிடி பர்னர் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது என்று. அதில் டாப் பத்து மென்பொருட்கள் கொடுத்திருக்கிறேன் தரவிறக்கி உபயோகப்படுத்தி பாருங்கள். (உங்களுக்கு தெரிந்த இலவச மென்பொருட்களை பற்றி இங்கு தெரியபடுத்துங்கள்)

இமெஜ்பர்ன்


இன்ப்ரா ரெகார்டர்


சிடிபர்னர் எக்ஸ்பி


டீப் பர்னர்


பர்ன்

பைனல் பர்னர்


ஜெட்பி


பர்ன் குயிக்

ஸ்டார்ட் பர்ன்


நீரோ




இந்தியா பற்றிய சிறந்த புகைப்படங்களை இந்த இணையத்தளத்தில் பார்வைக்கு வைக்கின்றனர்.  இந்த தளத்தில் உள்ள புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டது யாரால் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தளத்தில் தினம் ஒரு புகைப்படம் காட்சிக்கு வைக்கிறார்கள்.  இதில் உள்ள அருமையான இந்திய புகைப்படங்களை உங்கள் கணிணியின் வரவேற்பறையிலும் வைக்கலாம்.


இணையத்தள சுட்டி


இந்த தளத்தில் உலகில் உள்ள அனைத்து தொலைபேசி டைரக்டரிகளும்  (Directory) (இதற்கு நல்ல தமிழ் வார்த்தை ப்ளீஸ்) இங்கு கிடைக்கிறது.  இணையத்தள சுட்டி




இந்த தளத்தில் தொழில்நுட்ப பதிவு எழுதும் பதிவர்களை ஊக்குவிக்க ஒரு விருது தர இருக்கிறார்கள் அதற்காக ஒரு வாக்கெடுப்பு நடக்கிறது.  உங்களால முடிந்த ஒட்டை இங்கே போடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒட்டு போட சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்.



7 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை