இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

16 வகையான ஜிப் மென்பொருட்கள் பத்து வகையான விளையாட்டுகள்

நண்பர்களே கூகிள் நிறுவனத்தில் இதுரை வந்துள்ள யூட்டிலிட்டிகள் அனைத்தையும் ஒரே ஆடு - ஆனில் கொண்டு வந்துள்ளனர் அந்த் ஆடு ஆனின் பெயர் GUtils ஜியுட்டிலிட்டி இந்த் ஆடு ஆனை தரவிறக்க சுட்டி


இதுவும் மேலுள்ள போன்றுதான் வேறொரு நிறுவனத்தினுடையது சுட்டி
உங்களுக்கு வரும் ஜிப் (Zip) கோப்புகள் சில நேரம் திறக்கமால் அடம்பிடிக்கும் ஏதாவது ஒன்று சொல்லும். சேதமடைந்துவிட்டது இது போல ஏதாவது அதற்கு ஒரு வழி உண்டு இந்த மென்பொருளை நிறுவி மீட்கலாம். சுட்டி


பதினாறு வகையான ஜிப் (Zip Softwares) மென்பொருட்கள்

1.  விண்ரேர்
2.  விண்ஜிப்
3.  7-ஜிப்
4.  அல்ஜிப்
5.  ஜிப் ஜீனியஸ்
6.  பிட்ஜிப்பர்
7.  ஸ்டஃப் இட் டீலக்ஸ்
8.  ஜெ ஜிப்
9.  விண் ஏஸ்
10. பவர் ஆர்சிவர்
11. ஜிப்விஸ்
12. ஜஸ்ட் ஜிப் இட்
13. எக்ஸ்பிரஸ் ஜிப்
14. விண்ஸ்ரங்க்
15. கேஜிபி ஆர்சிவர்
16. பி ஜிப்

அன்று பாரதி சொன்னான் ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலகாது பாப்பா
இன்று இப்படி சொல்கின்றார்கள் ஓடி விளையாடு பாப்பா ஓய்விலும் கணிணியில் விளையாடு பாப்பா!

OLD is GOLD என்று கூற்றிக்கினங்க உங்களுக்காக பழைய கணிணி விளையாட்டுக்கள் கொடுத்துள்ளேன்.
பத்து வகையான விளையாட்டுகளை தரவிறக்கி விளையாடி மகிழுங்கள்.

மரியோ இந்த விளையாட்டை விளையாடதவர்கள் இல்லையென் சொல்லலாம்.  ஒரு காலத்தில் பழைய கணிணிகள் P1 P2  போன்ற கணிணிகளில் விளையாட ஏற்ற விளையாட்டு


விளையாட்டை தரவிறக்க

பிரிண்ஸ் ஆப் பெர்சியா இது ஒர் இளவரசன் ஒரு இளவரசியை தேடி ஒரு கோட்டைக்குள் சென்று தேடும் படலம் நடத்தும் கதைக்களம் கொண்டது. அது மட்டுமல்லாமல் கோட்டையில் நிறைய காவலாளிகள், அகழிகள் நிறைய உண்டு. சுவாரசியமாக சென்று இளவரசியை காபபாற்ற செல்லுங்கள்.


இளவரசியை காப்பாற்ற நினைப்பவர்களுக்கான சுட்டி

தெருச் சண்டை சிலருக்கு இதுதான் வேலையாகவே இருக்கும் இவர்களுக்க் வம்புச்சண்டை இழுக்காவிடில் தூக்கம் வராது.


அவர்களுக்காக தெருச்சண்டை சுட்டி

கிராண்டு தீப்ட் ஆட்டோ  சுட்டி


கிராண்டு தீப்ட் ஆட்டோ 2  சுட்டி


ஸ்டார் வார்ஸ் - தி பாட்டில் ஆப் என்டர் சுட்டி


அமெரிக்காஸ் ஆர்மி 3 சுட்டி


லிட்டில் பைட்டர்ஸ் 2 சுட்டி


கிங்ஸ் குயிஸ்ட் 2 சுட்டி


காமண்டு & கான்குயர் சுட்டிநன்றி மீண்டும் வருகிறேன்

6 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை