சட்டரீதியான பிடிஎப் To வேர்ட் மாற்றி உங்களுக்காக

நண்பர்களே நாம் பிடிஎப் பார்மெட்டில் ஒரு கோப்பு வைத்திருப்போம் அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் அத்துடன் ஒரு படமும் இணைக்க வேண்டும் எனில் அதை வேர்ட் கோப்பாக மாற்ற வேண்டும். இப்பொழுது வருகிற அனத்து பிடிஎப்பிலிருந்து வேர்ட்க்கு மாற்றும் கன்வெர்ட்டர்கள் அனைத்தும் காசு கொடுத்து வாங்கியாக வேண்டும். அப்படி இல்லைஎன்றால் இலவச பதிப்பு தரவிறக்கி பயன்படுத்தினால் வெறும் 2 அல்லது 3 பக்கங்கள் மட்டுமே வேர்டுக்கு மாற்றித் தரும் அதனால் நமக்கு பயன் ஏதும் இல்லை.  ஆனால் AnyBizSoft நிறுவனத்தினர் சட்டரீதியாக அனைவருக்கும் பிடிஎப்லிருந்து வேர்டுக்கும் மாற்றிக் கொடுக்கும் மென்பொருளை தருகிறார்கள்.  நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று உங்களுடைய சரியான மின்னஞ்சல் முகவரி தரவேண்டியது. 

முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் சுட்டி

பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளபடி சிகப்பு வண்ணம் அம்பு பிரகாரம் முதலில் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.



பின்னர் பச்சை அம்பு உள்ள Get KeyCode என்ற பொத்தானை தேர்வு செய்தால் கீழே உள்ள படம் போல் உங்களுக்கு இணையத்தளம் கிடைக்கும்.  அதில் முதலில் மின்னஞ்சல் முகவரி பின்னர் உங்கள் பெயர் கொடுத்தால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மென்பொருளின் Key கொடுத்துவிடுவார்கள்.


இந்த மென்பொருளை நிறுவிய பிறகு இந்த Key கொண்டு நீங்கள் ரெஜிஸ்டர் செய்தால் போதுமானது.




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஜிமெயில் அட்டாச்மென்ட் அளவு அதிகரிப்பு

நண்பர்களே ஒரு இனிப்பான செய்தி இது வரை கூகிள் நிறுவனமான ஜிமெயிலில் 10 எம்பி வரை மட்டுமே அட்டாச்மென்ட் செய்யும் நிலைமை இருந்தது. இப்பொழுது இந்த அட்டாச்மென்ட் அளவை 25 எம்பி ஆக அதிகரித்திருக்கிறது.

ஜிமெயில் செய்தி சுட்டி


 

எக்ஸ்ண்வியு மென்பொருள் இந்த மென்பொருள் மூலம் 400 வகையான  புகைப்பட பார்மெட்களை கையாள இயலும்.

இந்த மென்பொருள் ஆதரிக்கும் எக்ஸ்டென்சன்கள் சுட்டி
இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்ட ரீதியான யூனிப்ளு ஸ்பீடு அப் மை பிசி இலவசம்

நண்பர்களே என்னுடைய நண்பர் எனக்கு ஒரு சுட்டி கொடுத்தார் அந்த சுட்டியில் கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் சரியான மெயில் முகவரி கொடுத்தால் உங்கள் மெயில் முகவரிக்கு Uniblue SpeedUp MyPC 2009 மென்பொருள் இலவசமாக தருகிறார்கள்.  அந்த லின்க் இதுதான் சுட்டி

இந்த மென்பொருளின் மதிப்பு 40 டாலர் ஆகும்.  இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணிணியின் வேகத்தைக் கூட்ட முடியும்.

வேண்டும் என்பவர்கள் தரவிறக்கி பயன் பெறுங்கள்






நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஐம்பது FTP தளங்கள்

நண்பர்களே இணையத்தில் கொட்டிக் கிடக்கும் நிறைய எப்டிபி தளங்கள் சிலவற்றை கொடுத்துள்ளேன்.  இதில் வீடியோ, எம்பி3, விளையாட்டுக்கள், மென்பொருட்கள், புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொண்டு பயன்பெற்று உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்

1. ftp://ftp.freenet.de/pub/filepilot/
2. ftp://193.43.36.131/Radio/MP3/
3. ftp://195.216.160.175/
4. ftp://207.71.8.54:21/games/
5. ftp://194.44.214.3/pub/music/
6. ftp://202.118.66.15/pub/books
7. ftp://129.241.210.42/pub/games/
8. ftp://clubmusic:clubmusic@217.172.16.3:8778/
9. ftp://212.174.160.21/games
10. ftp://ftp.uar.net/pub/e-books/
11. ftp://129.241.210.42/pub/games/
12. ftp://193.231.238.4/pub/
13. ftp://207.71.8.54/games/
14. ftp://194.187.207.98/video/
15. ftp://194.187.207.98/music/
16. ftp://194.187.207.98/soft/
17. ftp://194.187.207.98/games/
18. ftp://ftp.uglan.ck.ua/
19. ftp://159.153.197.74/pub
20. ftp://leech:l33ch@61.145.123.141:5632/
21. ftp://psy:psy@ftp.cybersky.ru
22. ftp://130.89.175.1/pub/games/
23. ftp://194.44.214.3/pub/
24. ftp://195.116.114.144:21/
25. ftp://64.17.191.56:21/
26. ftp://80.255.128.148:21/pub/
27. ftp://83.149.236.35:21/packages/
28. ftp://129.241.56.118/
29. ftp://81.198.60.10:21/
30. ftp://128.10.252.10/pub/
31. ftp://129.241.210.42/pub/
32. ftp://137.189.4.14/pub
33. ftp://139.174.2.36/pub/
34. ftp://147.178.1.101/
35. ftp://156.17.62.99/
36. ftp://159.153.197.74/pub/
37. ftp://193.140.54.18/pub/
38. ftp://192.67.63.35/
39. ftp://166.70.161.34/
40. ftp://195.161.112.15/musik/
41. ftp://195.161.112.15/
42. ftp://195.131.10.164/software
43. ftp://195.146.65.20/pub/win/
44. ftp://199.166.210.164/
45. ftp://195.46.96.194/pub/
46. ftp://61.136.76.236/
47. ftp://61.154.14.248/
48. ftp://62.210.158.81/
49. ftp://62.232.57.61/
50. ftp://212.122.1.85/pub/software/
51. ftp://193.125.152.110/pub/.1/misc/sounds/mp3/murray/

கீழே மேலே புதிய விளமபரங்கள் கொடுத்துள்ளேன் கிளிக் செய்து எங்களை வளரச் செய்யுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் தளம் எந்தெந்த நாடுகளில் முடக்கப்பட்டுள்ளது????

நண்பர்களே நாம் இந்தியாவிலிருந்து பதிவு எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கிறோம்.  அதே நேரம் நாம் எழுதும் பதிவுகளை இந்தியாவில் காணமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே வேற நாடுகளில் காண இயலுமா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது. அதற்கு இந்த தளம் உதவும்.  சுட்டி

இந்த தளத்தில் உங்கள் தள முகவரியை உள்ளீடு செய்தால் போதும் பல்வேறு நாட்டில் இருந்து கொண்டு உங்கள் முகவரி பிங்க் செய்து உங்கள் தளம் திறக்கிறதா என்று சொல்லிவிடும்.  என் தளம் சைனாவிலும், ரியோடிஜெனிரோவிலும் முடக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் தளத்தை சோதியுங்கள்.




உங்கள் கணிணியில் ஒரு கார் பந்தயம் விளையாட்டு (Car Race Game) பயன்படுத்த வேண்டுமானால் நீங்கள் அந்த விளையாட்டை குறைந்தபட்சம் காசு கொடுத்து வாங்க வேண்டும்.  நீங்கள் பைசா கொடுக்காமால் இந்த விளையாட்டை தரவிறக்கி விளையாடலாம். அதுவும் இந்த விளையாட்டு ஒபன் சோர்ஸ் பயனாளர்களால் உருவாக்கப்பட்டது என்பதினால் கேட்கவும் வேண்டுமோ.  இந்த விளையாட்டை தரவிறக்க சுட்டிகள் கீழே




விண்டோஸில் விளையாட - சுட்டி
மேக் கணணியில் விளையாட - சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கூகிள் ஆன்லைன் கோப்புகளை தரவிறக்க எளிய வழி

நண்பர்களே நாம் கூகிளில் உள்ள கூகிள் டாக்ஸ் உபயோகப்படுத்தியிருப்போம்.  அந்த ஆன்லைன் Google docs நிறைய கோப்புகள் சேமித்திருப்போம்.  அப்படி சேமித்த அனைத்து கோப்புகளையும் தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகப்படும். 

இந்த மென்பொருளை தரவிறக்கி சாதராண மென்பொருள் போல நிறுவிக் கொள்ளுங்கள்.  

பின்னர் அந்த மென்பொருளை இயக்கி அதில் User Name உங்கள் கூகிள் நுழைவுச் சொல்லை கொடுக்கவும்.

பின்னர் Password என்ற இடத்தில் உங்கள் (Password) கடவுச்சொல்லை கொடுக்கவும்.
பின்னர் உங்கள் கணிணியில் எந்த இடத்தில் சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் Exec என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்கள் Google Docs அனைத்தும் தரவிறக்கி கொடுத்து விடும். 

இந்த மென்பொருள் மிகவும் நம்பகத்தன்மையானது.  அது மட்டுமில்லாமல் புதிய பதிப்பு வந்தால் புதுப்பித்துக் கொள்ளும் வசதி.  அத்துடன் கூகிளின் நிறுவனத்தில் இருந்து வந்தது என்றால் கேட்கவும் வேண்டுமா என்ன?

மென்பொருள் தரவிறக்க சுட்டி


.
இந்த பதிவு பிடித்திருந்தால் வோட்டு போடுங்கள் விளம்பரங்களி கிளிக் செய்து வளரச் செய்யுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அத்திவாசியமான இணையத்தளங்கள்

நண்பர்களே எல்லோரும் விருது வாங்கி  தங்களின் வலைப்பூவில்  நாங்களும் விருது வாங்கிட்டோம் என்று  இணைத்த போது மிகவும் ஆசைப்பட்டேன்.   நானும் இது போல ஒரு முறை விருது வாங்குவேன் என்று நினைத்தேன் அது நடந்தேறி விட்டது. நமது வால்பையன் கூட ஒரு நாள் சாட்டிங்கில் பேசும் போது கரப்பான்பூச்சி விருதுதான் இருக்கிறது என்றார். சரி நமக்கு கிடைக்கும் போது கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு விட்டுவிட்டேன்.  இன்று காலை மெயிலை திறந்தல் நமது வேலனின் மெயில் தான் முதலில் கண்ணில் பட்டது.  என்னையும் சக நண்பர்கள் பதிவின் வரிசையில் சேர்த்து எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கியிருக்கிறார். அவர்கட்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி அவர் விருது அறிவித்த பதிவு சுட்டி என்னுடன் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  அத்துடன் புதுமையாக திரட்டிகளுக்கும் விருது வழங்கி கெளரவித்துள்ளார் நண்பர் வேலன் அவர்கள் அவருடைய செய்கை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.  இதுவரை யாரும் யோசிக்காத ஒரு விஷயத்தை செய்துள்ளார் வாழ்த்துக்கள்.  என்னுடைய விருது வலது பக்கத்தில் மாட்டி வைத்திருக்கிறேன் பாருங்கள்.
 
இனி விஷயத்திற்கு வருவோம்.
நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பிரிட்ஜ், தொலைக்காட்சி, கணிணி, கணிணி உதிரிபாகங்கள்,  செல்பேசி,  இது மட்டுமல்லாமல் நிறைய பொருட்கள்ளை வாங்கும் பொழுது மட்டுமே அந்த பொருட்களின் கையேடுவை  (Guide), படித்திருப்போம் (அ) பார்த்திருப்போம். பிறகு அதை மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவோம். அது போன்று பொருட்களின் கையேடுகளை முடிந்தால் உடனே உங்கள் இணையத்தில் சென்று அந்த நிறுவனத்தின் நீங்கள் வாங்கிய பொருளின் கையேடு தரவிறக்கிக் கொண்டால் மிக்க நலமாக இருக்கும் பின்னர் உபயோகமாக இருக்கும்.  சில நாட்கள் ஆகிவிட்டது அந்த நிறுவனத்தில் அந்த கையேடு கிடைக்க வில்லை என்றால் இந்த வலைத்தளத்தில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம். இங்கு அனைத்து கையேடுகளும் கிடைக்கிறது. சென்று பாருங்கள் பிறகு சொல்லுங்கள் .
வலைத்தளச் சுட்டி 

உங்கள் கணிணியில் உள்ள கோப்புகள், புகைப்படங்கள், யுட்யூப் வீடியோக்கள், யாகூ பிளிக்கர், இணைய லிங்குகள், கூகிள் மேப்,  நிகழ்ச்சி நிரல்கள், ஆகியவற்றை நேரடியாக இணையத்தளத்தில் சேமிக்க இந்த இணையத்தளம் மிகவும் உபயோகமாக இருக்கும். அத்துடன் 10ஜிபி அளவு இடம் தருகிறார்கள்.   வலைத்தள சுட்டி.
உங்கள் பயோடேட்டா,  ரெஸ்யூம், (Biodata, Resume) போன்றவற்றை எளிதாக அழகாக உருவாக்க இந்த தளங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இது போன்ற என்னுடைய பழைய பதிவு சுட்டி
புதிய சுட்டிகள் கீழே
இதில் மேலே சுட்டி இரண்டில் மட்டும் மூன்று பிரிவு வைத்திருக்கிறார்கள், புதியதாக வேலை தேடுபவர்கள், வேலையில் நீண்ட அனுபவத்துடன் வேலை தேடுபவர்கள், வேலையில் குறைந்த அனுபவம் கொண்ட வேலை தேடுபவர்கள் என்று தனித்தனி சுட்டிகள் கொடுத்துள்ளேன்.
புதியதாக வேலை தேடுபவர்கள்     - சுட்டி 
நீண்ட அனுபவம் உள்ளவர்கள்        - சுட்டி 
குறைந்த அனுபவம் உள்ளவர்கள்  - சுட்டி
குறிப்பு : இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஒட்டை தமிழிசிலும் தமிழர்ஸிலும் குத்த மறவாதீர்கள். மேலே கீழே உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து எங்களை வளரச் செய்யுங்கள். பிடித்தவர்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்யுங்கள் இதனால் அனைவரும் வெகுஜன மக்களிடம் சேரும் வாய்ப்புள்ளது. 




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஆர்கா உலாவிவின் சாகசங்கள்

நண்பர்களே எத்தனையோ உலாவிகள் வந்த போதும் நாம் நெருப்பு நரி உலாவியை விட்டு வந்ததில்லை. அதிலிருக்கும் சிறப்புகள் அப்படி.  அதுபோலவே இந்த உலாவி நெருப்பு நரியின் ஆடு - ஆன்களை  ஆதரிக்கிறது. பாப் அப் பிளாக்கர், டவுண்லோடு மேனஜர், புகைப்படங்களை நேரடியாக போல்டரில் சேமிக்கும் வசதி, செய்தியோடை படிக்கும் வசதி ஆகியவை இந்த உலாவியில் சில சிறப்பம்சங்கள்.  அத்துடன் கீழே இந்த உலாவி ஆதரிக்கும் நெருப்பு நரி ஆடு - ஆன்கள் சில கீழே கொடுத்துள்ளேன்.



ஆதரிக்கும் ஆடு - ஆன்கள் அணிவரிசை



இவ்வளவு செய்யும் இந்த உலாவியின் பெயர் Orca Browser

ஆர்கா உலாவி தரவிறக்கச் சுட்டி

பிங் தேடுபொறியில் தினம் ஒரு அற்புதமான உயர்தர புகைப்படம் மாற்றி கொண்டிருக்கிறார்கள். அதை தினமும் தானாக தரவிறக்க இந்த மென்பொருள் உதவி புரியும்.  சுட்டி

 
நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் உங்களுக்கு இந்த ஆடு - ஆன் மிகவும் உபயோகமாக இருக்கும்.  உங்கள் நெருப்பு நரி உலாவியில் ஒரமாக Status Barல் அமர்ந்து கொண்டு முப்பது விநாடி இடைவெளியில் உங்களுக்கு  அப்டேட் செய்யும் ஆடு - ஆன் தரவிறக்க சுட்டி 

 
 உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் தமிழிசில் ஒட்டும் மேலே விளம்பரத்தையும் கிளிக் செய்யுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஸ்பேஸ் ஸ்னைபர் தெரிந்து கொள்ளலாம் வாங்க

நண்பர்களே தினம் ஒரு மென்பொருள் படங்களை தரவிறக்கி வைத்து விடுவோம். பின்னர் அதை நீக்க மறந்து விட்டு பிறகு பின்னர் ஹார்ட் டிஸ்க்கில் இடம் இல்லை என்று மிகவும் அல்லாடுவோம். எந்த போல்டரில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறது என்று நாம் தேடுவதற்குள் நாம் ஒரு வழியாகிவிடுவோம். அதற்கு பதில் இந்த இலவச மென்பொருளை உபயோகபடுத்தலாம். இதன் பெயர் Space Sniffer.  உங்கள் கணிணியில் நிறுவ தேவையில்லை இந்த மென்பொருளை நேரடியாக இயக்கலாம். இதில் நீங்கள் ஒரு போல்டரை டபுள் கிளிக் செய்தால் Zoom செய்து காட்டும். இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி



மென்பொருளின் இயக்கம் குறித்த வீடியோ





நீங்கள் கூகிளின் பிகாஸா உபயோகிப்பவர்  என்றால் இதை முயற்சித்து பாருங்கள்.  கூகிள் பிகாஸா திறந்து வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் 
Ctrl + Shift + Y இந்த கீகளை அழுத்தி பிடியுங்கள் பிறகு பாருங்கள். உங்கள் பிகாஸிவில் Deddy Bear தோன்ற ஆரம்பிக்கும்.  இதற்கு பெயர்தான் Easter Egg.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

தமிழ் படங்கள் குறித்த வலைத்தளங்களின் அணிவரிசை

நண்பர்களே உங்களுக்காக





For DIVX/Mp3 Videos:

http://www.tamilmusix.com/forum
http://www.tamilhq.blogspot.com
http://www.tamilmaalai.com\videos.php
http://www.uyirvani.com
http://www.tamilsweet.com
http://www.masalatalk.com

For 700/350 MB DVD RIP Movies:

http://www.tamilmovietracker.com
http://www.majaa.net
http://www.tamiltorrents.com
http://www.tamilwire.com
http://www.tamilthunder.com


நன்றி வெங்க்கி செல்லம்

அனைவருக்கும் பயன்படக்கூடிய இருபத்தியேழு வகையான கணிணி உதிரிபாகங்களுக்கான Drivers வலைத்தளங்கள் கொடுத்துள்ளேன். 

List Of 27 Driver Sites:

1. http://www.errorforum.com/driver-downloads/
2. http://drivers.softpedia.com
3. http://www.driverguide.com
4. http://www.driverzone.com
5. http://www.opendrivers.com
6. http://www.totallydrivers.com
7. http://www.windrivers.com/

Video/graphics drivers:

1. http://www.errorforum.com/driver-downloads/
2. http://www.nvidia.com/content/drivers/drivers.asp
3. http://www.ageia.com/products/drivers.html
4. http://www.ati.com/support/driver.html
5. http://www.tv-cards.com/drivers.php
6. http://www.microsoft.com/windows/directx/default.aspx

Sound Drivers:


» Read More...

புகைப்படம் இல்லாம வலை உலாவியை திறக்க

நண்பர்களே நாம் வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து  பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள்.  அப்படி பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள் (அல்லது) கணிணியை அணைத்துவிடுவார்கள்.  அதற்குப் பதில் ஒரே கிளிக்கில் வேற டெஸ்க்டாப் திறந்தால் எப்படி இருக்கும்.  என்று நினைப்பவர்களுக்காக இந்த மென்பொருள் தரவிறக்க சுட்டி




















இந்த மென்பொருளின் பெயர் - டபுள் டெஸ்க்டாப்

மென்பொருளின் அளவு - 205 கேபி மட்டுமே


புகைப்படங்கள் இல்லாமல் வலைத்தளங்கள் திறக்க

சில நேரங்கள் சில வலைத்தளங்களை திறக்கும் போது மிகவும் மெதுவாக திறக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதை தவிர்க்க உங்களுக்கு அந்த வலைத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் திறக்க வேண்டாம் என்று நினைத்தால் சுலபமாக செய்யலாம். அத்துடன் டயல் அப் இணைய இணைப்பு உபயோகபடுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

நெருப்பு நரி உலாவி உபயோகிக்கும் பயனாளர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

நெருப்பு நரி உலாவி திறந்து அதில் Tools கிளிக் செய்து பின்னர் அதில் Options தேர்வு செய்து அதில் Content என்ற டேபை தேர்வு செய்யுங்கள்.  அதில் Load Images Automatically என்பதில் டிக் மார்க்  எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.


இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர்கள் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 ஆம் பதிப்புக்கு மேல்

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து அதில் Tools கிளிக் செய்து அதனுள் Internet Options தேர்வு செய்து பின்னர் Advanced Tab என்பதனை தேர்வு செய்யுங்கள் கீழே கட்டத்தில் Multimedia என்பதற்கு கீழே Show Pictures அதன் நேரே பாக்ஸில் டிக் மார்க் எடுத்து விடுங்கள்.  பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

ஆப்பிள் சபாரி  உலாவி உபயோகிப்பவர்கள்

சபாரி திறந்து வைத்துக் கொள்ளுங்கள் மெனு கிளிக் செய்து அதில் Preferences தேர்வு செய்யுங்கள் பின்னர் மேலே Appearance என்பதனை கிளிக் செய்யுங்கள் அதில் Display images when the page opens. என்பதனை டிக் எடுத்து விடுங்கள் முடிந்தது பின்னரொ OK தேர்வு செய்து வெளியேறுங்கள். 

இனி உங்கள் உலாவியில் எந்த வலைத்தளம் திறந்தாலும் படங்கள் மட்டும் தோன்றாது. 










நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பேக் - அப் டூ உங்கள் மெயில் முகவரிக்கு நேரடியாக

நண்பர்களே நம்மிடம் நிறைய கோப்புகள் இருக்கும் அதை நேரடியாக ஜிமெயிலில் சேமிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கி சாதரணமாக நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் மென்பொருளை திறந்து உங்கள் ஜிமெயில் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுக்கவும். ஒகே கொடுங்கள் பின்னர் Exit கிளிக் செய்து வெளியேறுங்கள். ஒரு சிறிய ஐகான் ஒன்று உங்கள் டாஸ்க் மேனஜரில் அமர்ந்திருக்கும். பின்னர் எந்த கோப்புகள் வேண்டுமோ அதை ரைட் கிளிக் செய்து Backup 2 Email என்பதனை கிளிக் செய்தால் உங்கள் அஞ்சல் முகவரிக்கு நேரடியாக அந்த கோப்பை அப்லோடு செய்துவிடும். ுங்கள் கோப்பு 10 எம்பிக்கு மேல் இருந்தால் அதை தானாகவே Split செய்து அப்லோடு செய்துவிடும்.


இந்த மென்பொருளின் சிறப்பம்சம் ஜிமெயில் மட்டுமல்லாமல் எல்லாவகை மெயிலும் ஆதரிக்கும் திறமை படைத்தவை. உதராணம் யாகூ, ஹாட்மெயில், ரெடிப்மெயில் போன்றவை சில

இதில் ஜிப் செய்யும் வசது உண்டு.

நேரடியாக போல்டரை தரவேற்றலாம்.

SSL SMTP செட்டிங்ஸ் மாற்ற முடியும்.

Default ஆக மெயில் என்று ஒன்று வைத்துக் கொண்டு இரண்டாவது மூன்றாவது என்று அஞ்சல் முகவரிகள் கொடுக்கலாம்.

மென்பொருள் சுட்டி

» Read More...

தேவையல்லாத குப்பைகளை வெளியேற்றுவோம் வாங்க

நண்பர்களே நாம் தினமும் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்வோம்.  அதை ஒரு போல்டரில் போட்டு வைப்போம். பிறகு பார்க்கலாம் படிக்கலாம் என்று ஆனால் அதை அத்தோடு மறந்துவிடுவொம்.  பிறிதொரு நாளில் அதே கோப்பை இணையத்தில் மறுபடியும் தரவிறக்கி வேறு ஒரு போல்டரில் இதே போன்று போட்டு வைத்து விட்டு மறுபடியும் மறந்துவிடுவோம். இதுபோல் எண்ணற்ற கோப்புகள் உங்கள் கணணியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இவ்வாறு இரண்டு அதற்கும் மேற்பட்ட கோப்புகளை கண்டுபிடிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.

சிலர் அதற்குதான் எத்தனையோ Duplicate Finder கள் உள்ளதே எனலாம்.

இதில் உள்ள சிறப்பு விஷயங்களே இதனை தனித்துக் காட்டுகிறது.  இது தேடித்தரும் கோப்புகள் புகைப்படம், வீடியோ, டெக்ஸ்ட், போன்ற கோப்புகளை அந்த மென்பொருள் வழியாக ப்ரிவியு பார்க்கும் வசதி இதனிடம் மட்டுமே உண்டு.  அத்துடன் உங்கள் கணணி மட்டுமல்லாமல் நெட்வொர்க், யுஎஸ்பி ட்ரைவ், பிளாப்பி, எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் போன்றவைகளிலும் தேடித்தரும் வல்லமை இதற்கு மட்டுமே உண்டு. அத்துடன் மிகக் குறைவான நினைவகத்தையே கையாளுகிறது.  இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் என்பது இதன் சிறப்பு

மென்பொருளை தரவிறக்க சுட்டிDownload Fast Duplicate File Finder

நாம் விண்டோஸில் அதிக முறை நோட்பேட் உபயோகித்திருப்பீர்கள். அப்படியே இந்த நோட்பேடையும் உபயோகித்து பாருங்கள்.  இந்த நோட்பேட் உங்கள் டெஸ்க்டாப்பில் என்ன உள்ளது அப்படியே கண்ணாடி போன்று காட்டும் திறமை படைத்தது.  சுட்டி

என்னுடைய திருமண நாளன்று வாழ்த்திய அனைவருக்கும் என் குடும்பத்தினர் சார்பாக நன்றி நன்றி நன்றி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஜிமெயில் Notifierக்கான மென்பொருட்கள் உங்களுக்காக

நண்பர்களே இது நேற்றே எழுதி வைத்தது  இன்றுதான்  வெளியிடு்கிறேன்.  இன்று திருமணநாளை முன்னிட்டு தங்கமணியை வெளியில் கூட்டி செல்லாவிடில் எனக்கு சாப்பாடுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். சரி விஷயத்திற்கு வருவோம்   கூகிள் ஜிமெயில் கணக்கு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  ஏன் என்றால் கூகிள் ஜிமெயிலில் எத்தனையோ வசதிகள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  கூகிளின் ஜிமெயில் முன் யாகூ மெயில் , மைக்ரோசாப்டின் ஹாட்மெயில் ஆகிய இரண்டும் இரண்டாமிடத்தை பிடிக்கிறது.  கூகிளின் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பார்கள் சிலர் இரண்டு மூன்று ஏன் ஐந்து கூட வைத்திருப்பார்கள்.  அவர்களுக்கான பதிவுதான் இது

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு அஞ்சல் வந்திருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் திறந்து பார்த்து சோதனை செய்ய வேண்டாம்.  அதற்காகவே மூன்று வெவ்வேறு மென்பொருட்கள் உள்ளது அதன் வரிசைகள் கீழே கொடுத்துள்ளேன்.

1. ஜிமெயில் Notifier

இது கூகிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது மட்டுமே மிகவும் தரமானது என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் மூலம் ஒரு கணக்கினை மட்டுமே பயன்படுத்த இயலும்.  இந்த மென்பொருள் வழியாக நீங்கள் ஜிமெயில் Login செய்தவுடன் சிறிய ஐகானாக டாஸ்க்பார் ட்ரேவில் அமர்ந்து கொள்ளும் ஏதாவது அஞ்சல் வந்தால் உங்களுக்கு பாப் - அப் செய்து தெரிவிக்கும்.












2. நெருப்பு நரி உலாவியில் ஜிமெயில் Notifier

நெருப்பு நரியில் உலாவில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது அஞ்சல் வந்தால் தெரிவிக்கும் இதன் மூலம் ஒரு கணக்கினை மட்டுமே பயன்படுத்த இயலும்.













3. ஜிமெயில் Notifier 5

இந்த மென்பொருள் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து கணக்கினை கையாளலாம். 



























நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ரத்ததானம் வலைத்தளம்

நண்பர்களே எத்தனை ஞாபகங்கள் இருந்தாலும் முக்கிய வேலைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள நாம் திணறிக் கொண்டிருக்கு வேலையில் Remainder என்ற ஒரு கருவி வந்து நாம் வேலைகளை நினைவில் வைத்துக் கொண்டு நமக்கு திரும்ப நினைவூட்ட உதவியது.  ஆனால் இந்த Remainder என்ற ஒன்று செல்பேசி வந்தவுடன்தான் அது கூடவே வந்தது என்றதாக நினைவு (தவறாக இருந்தால் பின்னூட்டம் இடவும்).  இப்பொழுது இருக்கும் அனைவரும் வீட்டினுள் கணணி வெளியில் சென்றால் செல்பேசி இல்லாமல் இருப்பதில்லை.  அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த இரண்டு ஊடகம் வழியாக நமக்கு நினைவூட்ட ஒரு தளம் இருந்தால் எப்படி இருக்குமோ என்று நினைப்பவர்களுக்காக இந்த் தளம் செயல்படுகிறது.




Superminder பெயரைப் போலவே சூப்பராக செயல்படுகிறது. இந்த தளத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிய பின் செட்டிங்க்ஸ் சென்று உங்கள் மெயில் முகவரி கொடுத்து Veryfied செய்து கொள்ளுங்கள்.  அது போலவே உங்கள் செல்பேசி எண்ணுடன் உங்கள் நாட்டின் கோடை கொடுத்து (உதராணம் நீங்கள் இந்தியாவில் இருந்தால் +919123456789 இதில் +91 என்பது இந்தியாவிற்கான தொலைபேசி கோடு.) உங்கள் கணக்கை Veryfied செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்குத் தேவையான நினைவூட்டலை புதியதாக எழுதிவிட்டு எந்த நேரத்துக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் மின்னஞ்சல் அல்லது செல்பேசி  எதன் வழியாக நினைவூட்ட வேண்டும் என்று தேர்வு செய்து சேவ் செய்து வெளியேறுங்கள்.  நீங்கள் செட் செய்த நேரத்திற்கு உங்கள் செல்பேசி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு டெலிவரி செய்து நினைவூட்டி விடும்.

இத்தளத்தின் சுட்டி


விண்டோஸ் 7 சூப்பர் வால்பேப்பர்கள் உங்களுக்காக சுட்டி




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.  அவர் பெயரில் அவருடைய ரசிகர்கள் ரத்ததானம் செய்கிறார்கள்.  இது ஒன்றும் புதிதில்லை என்று சொல்லலாம்.  இந்த் விஷயத்தில் புதியது என்னவென்றால்  அதற்கென்று தனி வலைத்தளம் உருவாக்கி அதில் உங்களுக்கு எங்கு ரத்தம் தேவையோ அந்த ஊரில் உள்ள ரத்ததானம் செய்யும் நபரின் பெயர், விலாசம், மெயில் முகவரி, செல்பேசி எண் இவை அனைத்தையும் சேகரித்து Database  உருவாக்கி வைத்தள்ளனர்.  ரத்ததானம் வலைத்தளம் மூலம் ரஜினி மட்டும் சூப்பர்ஸ்டார் அல்ல ரஜினியின் ரசிகர்களும் சூப்பர்ஸ்டார்களாக  மாறிவிட்டார்கள்.  வலைத்தள சுட்டி

















நாளை எனக்கு ஐந்தாவது திருமண நாள் (17-06-2009)  உங்கள் வாழ்த்துக்கள் மற்றும் பெரியவர்கள் ஆசிர்வாதங்கள் மட்டுமே எங்களை  நலமுடன் இணைந்து வாழவைக்கும்.  வாழ்த்துங்கள் வளர்கிறோம்.


உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஒட்டை தமிலிசில் குத்துங்கள்.  விளம்பரங்களை கிளிக் செய்யுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வானம் பார்க்கலாம் வாங்க

நண்பர்களே இரண்டு நாட்கள் எழுத முடியவில்லை என்னுடைய படைப்பு திருடப்பட்டதால் வந்த கோபம் இரண்டுமணி நேரத்தில் அந்த பாதிப்பு அடங்கி விட்டாலும்.  சரி விடு இவர்களெல்லாம் திருந்த போவதில்லை நாம் என்ன சொன்னாலும்.

அப்பொழுது இருந்த கோபத்தில் பிளாக்கன் அவர்களிடம் என் கோபதை வெளிபடுத்திருந்தேன். அவர் ஒரு பதிவாக எழுதிவிட்டார். சுட சுட கிழிந்ததென்ன தெரிஞ்சுக்கோ பிளாக்கன்னுக்கு நன்றி எங்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டு ஒருபதிவாக எழுதியமைக்கு நன்றி மற்றும் எனக்கு தமிழ்நெஞ்சம், சுபாங்கன், முத்துக்குமார் சிங்கப்பூர், சுரேஷ், சக்திவேல், யூர்கன் க்ருகியர், ரெபெல், சாய்தாசன், சுபாஷ், சித்து மற்றும் மெயில் மூலம் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி. 

இன்றைய பதிவிற்கு போகலாம்.  தினமும் வெயில் ஏறுகிறது இறங்குகிறது இருந்தாலும் நாம் அனைவரும் வெயிலில் சென்று வந்தவுடன் அடடா என்ன வெயில் வெயில் என்று மனம் அங்கலாய்க்கும்.  அப்படி செல்லும் முன் நம்மால் எவ்வளவு வெயில் இருக்கும் இன்று மேகம் மூட்டம் இருக்குமா என்று பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்.




இந்த மென்பொருள் மூலம் அதை செய்யலாம்.  அதற்குதான் எத்தனையோ மென்பொருட்கள் உள்ளதே அது மட்டும் இன்றுள்ள இணையத்தில் இதை சுலபமாக பார்க்கலாம் என்று கூறுவது எனக்கு கேட்கிறது. எத்தனை இருந்தாலும் இந்த மென்பொருளில் உங்கள் தலைக்கு மேலே உள்ள வானத்தை நேரடியாக பார்க்கலம்.  மேகங்கள் இப்பொழுது எப்படி உள்ளது என்று பார்க்கலாம். இந்த மென்பொருளுக்கான சுட்டி
குறிப்பு: நண்பர்களே எங்களுடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் தமிழிலிசில் ஒட்டு போடுங்கள் விளம்பரங்களை கிளிக் செய்யுங்கள் உங்கள் ப்ளாக்கில் போட வேண்டுமென்றால் எங்களை அணுகுங்கள். ஒரு நன்றி அறிவிப்பு கீழே போடுங்கள் எங்கள் தளத்தின் முகவரியை சேர்த்து போடுங்கள்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பதிவுகள் திருடுபவர்களின் கவனத்திற்கு

நண்பர்களே நீங்கள் திருடுவது எங்கள் உழைப்பை மட்டுமல்ல எங்களுக்கு வரும் விசிட்டர்கள், பின்னூட்டங்கள் அனைத்தையும்.  ஏன் இந்த தவறான புத்தி உங்களுக்கு இந்த தவறினால் எத்தனை பேர் மனது கவலைப்படுகிறது.

இதனால் நிறைய முகம் தெரியாத பிளாக்கர்கள் ஆளுக்கு ஒரு பிளாக்கை திறந்து நாங்கள் கஷ்டப்பட்டு இணையத்தில் ரெபரன்ஸ் தேடி கட்டுரைகள் வலையில் அதை பதிவு செய்கிறோம்.  அந்த வலைப்பதிவு வரும் பின்னூட்டங்கள் மட்டுமே எங்களுக்கு உற்சாக டானிக். அந்த உற்சாக டானிக் கிடைப்பதை தடை செய்கிறீர்கள்.





அது மட்டும் இல்லை உங்களுக்கு எங்களுடைய பதிவு பிடித்துள்ளது. அதை உங்கள் பதிவில் இடம்பெற வேண்டும் ஆசை என்றால் எங்களுக்கு ஒரு மெயில் அனுப்புங்கள்.  ஒரு சில எளிய நிபந்தனைகளோடு.  அது ஏற்கப்பட்டால் உடனே நாங்கள் அனுமதி தருகிறோம். அப்ப்டி ஏற்காமல் நீங்களாகவே எங்கள் பதிவை காப்பி பேஸ்ட் செய்தால் மிக பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

திருடுபவர்கள் இனி திருந்தனும் இல்லை என்றால் திருத்தப்படுவார்கள் முதலில் இதை பிளாக்கன் என்பவரிடம் ஒப்படைக்கப் போகிறேன். அவர் பார்த்துக் கொள்வார். 

இது போல என் பதிவையும்  ஒருவர் திருடியிருக்கிறார் அவராகவே வந்து மன்னிப்பு கேட்கவேண்டும். அந்த திருடிய பதிவின் சுட்டி அத்துடன் என் சுட்டியும் கூட கொடுத்துள்ளேன்.

திருடியவருடையது http://therinjikko.blogspot.com/2009/06/blog-post_11.html

என்னுடையது   http://gouthaminfotech.blogspot.com/2009/06/blog-post_05.html


திருடாதே திருடாதே பதிவுகளை திருடாதே




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

லிபெர்கீ என்ற திறந்த நிலை மென்பொருள்

நண்பர்களே இரண்டு நாள் அலுவலக பயணமாக  சேலம் சென்றிருந்ததால் பதிவுகள் எழுத இயலவில்லை மன்னிக்கவும்.   போர்ட்டபிள் மென்பொருட்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.  நமக்கு எந்த மென்பொருட்கள் வேண்டும் அந்த அனைத்தையும் அனைத்தும் ஒரு  யுஎஸ்பி டிரைவில் நிறுவிக் கொண்டு எந்த ஒரு கணணியில் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம் என்பதே இதன் தனிச்சிறப்பு.  இதனால் எந்த ஒரு கணணியில் நமக்கு வேண்டிய மென்பொருள் இல்லை என்ற அங்கலாய்ப்பு இருக்காது.  இதனால் பிரவுஸிங் சென்டர், நண்பர்கள் வீடு, சொந்தகாரார்கள் வீடு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகம் போன்றவற்றில் உபயோகபடுத்திக் கொள்ளலாம். 
இந்த போர்ட்டபிள் மென்பொருட்கள் அனைத்தையும் இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். சுட்டி.  இது எல்லாம் தனித் தனி மென்பொருட்களாக இருக்கிறது.

இதுவே ஒரே மென்பொருளில் அனைத்தும் இருந்தால் எப்படி இருக்கும் அதுதான் லிபேர்கீ என்ற மென்பொருள்.


இந்த மென்பொருளை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள்

1. பேஸிக்
2.  ஸ்டாண்டார்டு
3.  அல்டிமேட்

பேஸிக் வகையில் இத்தனை மென்பொருட்கள்


ஸ்டாண்டார்ட் வகையில் இத்தனை மென்பொருட்கள்



அல்டிமேட்  வகையில் இத்தனை மென்பொருட்கள்




இந்த மென்பொருட்களை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் திறமை படைத்தவை

இந்த மென்பொருட்களை தரவிறக்க சுட்டிகள் கீழே

பேஸிக்

ஸ்டாண்டார்டு

அல்டிமேட்



குறிப்பு :  அனைத்து புகைப்படங்களையும் கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்


படிக்கும் அனைவரும் விளம்பரங்களை கிளிக் செய்யவும்,  அப்படியே தமிலிஸில் ஒட்டளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஜிமெயில் காலை வாரினால் கூட ஜிமெயிலை சுலபமாக படிக்கலாம்

நண்பர்களே நம்முடைய கூகிள் ஜிமெயில் ஒரு இலவச சேவை என்பது எல்லோருக்கும் தெரியும்.  திடீரென்று இந்த இலவச சேவையை  நிறுத்த கூகிளுக்கு முழு அதிகாரம் உண்டு!!!!!  (நிறுத்தமாட்டார்கள் என்று நம்புவோம்.)  அப்படி நிறுத்திவிட்டால் நாம் ஜிமெயில் வழியாக அனுப்பிய மெயில் அதன்வழியாக நமக்கு வந்த மெயில் அட்டாச்மென்டுகள் கோப்புகள் இவைகள் அனைத்தும் போய் விடும்.  இதுமட்டுமா சில நேரங்களில் ஜிமெயில் சர்வர் படுத்து விடும் அப்பொழுதும் இந்த தரவிறக்கி வைத்த மெயில்கள் கைகொடுக்கும் உங்களுக்கு.  இது போல் ஒன்று நடந்தால் நிறைய பேர் தலை வெடித்துவிடும். அதுமட்டுமல்லா உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் விழி பிதுங்கிவிடும்  அதனால் இது நடக்ககூடாது என்று கூகிள் ஆண்டவரை பிரார்த்திப்போம்.  அப்படி நடக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது.  எப்பொழுதும் வரும்முன் காப்போம் நடவடிக்கை நல்லது.  இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் கணக்கில் உள்ள அஞ்சல்களை (அட்டாச்மென்ட் கோப்பு) உட்பட தரவிறக்கி கொடுத்து விடும்.   அதுவும் சாதாராண அவுட்லுக் கோப்புகள் வடிவத்தில். அதுவும் முற்றிலும் இலவசமாக


gmail-backup%5B5%5D.png


முதலில் இந்த மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.  சுட்டி

பின்னர் இந்த மென்பொருளை சாதாரண மென்பொருள் நிறுவிக் கொள்ளுங்கள்

பிறகு நிறுவிய மென்பொருளை இயக்குங்கள்.

அதில் Gmail Login என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் மெயில் முகவரி கொடுக்கவும்

அதற்கு கீழே Gmail Password என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை கொடுக்கவும்.

அதற்கு கீழே நீங்கள் உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.

அதன் கீழே எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை வேண்டுமென்று தேர்வு செய்து கொண்டு Backup என்பதனை கிளிக் செய்யுங்கள்.

தானாகவே நீங்கள் தேர்வு செய்த போல்டரில் உங்களுடைய அஞ்சல்கள் தரவிறக்கமாகும்.

உங்கள் இணைய இணைப்பை பொறுத்து அஞ்சல் தரவிறக்கும் வேகம் மாறுபடும்.

சில நேரங்கள் உங்கள் இணைய இணைப்பு விட்டு போனால் பரவாயில்லை இணைய இணைப்பு வந்தவுடன் திரும்பவும் Backup கிளிக் செய்டால் விட்ட இடத்தில் இருந்து தொடரும்.

இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் அதுமட்டுமில்லை மாதம் ஒருமுறை இந்த பொருள் இலவசமாக அப்டேட் செய்யப்படுகிறது.


நண்பர்களே உங்கள் ஒட்டுக்களை தமிலிசில் ஒட்டு போடுங்கள்.  அத்துடன் விளம்பரங்களி கிளிக் செய்யுங்கள்.  பின்னூட்டம் இடுங்கள். 


நன்றி மீண்டும் வருகிறேன்


» Read More...

உங்கள் கணனியில் உங்கள் புகைப்படம் மட்டும்

நண்பர்களே உங்கள் கணனியில் My Computer என்பதை Right Click செய்து பார்த்தால் உங்கள் கணணியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம், நினைவகம்,  ப்ரோசஸரின் பெயர், வேகம் ஆகியவை காட்டும். இது அனைத்தும் வலது பக்கம் இருக்கும்.  இடது பக்கம் ஒரு மானிட்டரின் படம் மட்டும் இருக்கும் அதற்கு கீழே வெற்றிடம் மட்டுமே இருக்கும் அந்த வெற்றிடத்தில் உங்கள் அல்லது மனைவி குழந்தைகள் புகைப்படம் வரவழைப்பது பற்றி பார்ப்போம்.

முதலில் ஒரு Notepad ஒபன் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் கீழே உள்ளவற்றை Copy செய்து Notepad ல் பேஸ்ட் செய்யுங்கள்

[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here


இதில் சிகப்பு நிறத்தில் எழுதி உள்ள இடங்களில் உங்கள் பெயர் அல்லது உங்களுக்கு பிடித்த பெயர் நிரப்பி கொள்ளுங்கள்.

நீல நிறத்தில் எழுதி உள்ள இடத்தில் உங்கள் முகவரி எழுதிக் கொள்ளுங்கள்

பின்னர் பச்சை நிறத்தில் எழுதி உள்ள இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது உங்கள் வலைத்தள முகவரி எழுதிக் கொள்ளுங்கள்.

பின்னர் அந்த கோப்பினை File கிளிக் செய்து அதில் Save As என்பதனை தேர்வு செய்து OEMINFO.INI என்ற பெயரில் கோப்பினை சேவ் செய்து C:\Windows\System32 என்ற முகவரியில் சேமியுங்கள்.

பின்னர் நீங்கள் கொடுக்கப்போகும் புகைப்படத்தை http://www.picresize.com இந்த வலைத்தளம் சென்று தரவேற்றி 180x120 pixels அளவுக்கு மாற்றிக் கொண்டு அந்த கோப்பினை oemlogo.bmp என்ற பெயரில் சேமியுங்கள். பின்னர் அந்த கோப்பினையும் C:\Windows\System32 என்ற முகவரியில் சேமியுங்கள்.

முடிந்தது இனி உங்கள் புகைப்படத்தையும் கீழே உள்ளது போல் காணலாம்

 

நேற்று கணணித் திரையை படம்பிடிக்கும் சட்ட ரீதியான மென்பொருளுக்கான வலைத்தளம் கொடுத்திருந்தேன்.   இது போல் நெருப்புநரி உலாவியில் உள்ளதா என சிலர் கேட்டிருந்தனர்.  இது போல் இல்லை என்றாலும் நெருப்பு நரியில் உலாவும் போது மிக பெரியதான வலைத்தளங்களை புகைப்படம் பிடிக்க இந்த ஆடு - ஆன் உதவும்.  சுட்டி


சில மணி நேரங்கள் செலவழித்து எழுதும் கட்டுரைகள் அனைத்தும் எங்களது வலைத்தளத்தில் திருடப்பட்டு வேறோரு வலைத்தளத்தில் வெளியிடப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  இது மிகவும் விரும்பத்தகாத சம்பவம் அத்துடன் அப்படி வெளியிட விரும்பினால் அதன் கீழே எங்கள் வலைப்பதிவு லிங்க் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 


உங்கள் ஒட்டுகள் அனைத்தையும் பதிவு செய்யுங்கள். விளம்பரத்தையும் கிளிக் செய்து எனக்கு உதவுங்கள்.



» Read More...

இலவசம் திரையை படம் பிடிக்கும் சட்ட ரீதியான மென்பொருள்

நண்பர்களே ஸ்னேக்இட் என்ற மென்பொருள் சட்டரீதியான இலவசமாக கிடைக்கும் வகையில் கொடுத்துள்ளார்கள்.  அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இந்த சுட்டியை கிளிக் செய்து அங்கு கிடைக்கும் மூலம் மென்பொருளை டவுண்லோடு செய்யுங்கள்.  பின்னர் வலதுபக்கம் உள்ள உரையாடல் பெட்டியில் உங்கள் பெயர், நாடு, மாநிலம், மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களில் உங்களுக்கு அந்த மென்பொருளுக்கான சாவி (Serial Key) அனுப்பி வைப்பார்கள்
snagit

குறிப்பு இந்த விசேஷகால தரவிறக்கம் ஜுன் ஐந்தாம் தேதி வரை மட்டுமே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தரவிறக்கம் செய்யுங்கள்

சுட்டி

அத்துடன் அனைவரும் பின்னூட்டமிடவும் விளம்பரங்களை கிளிக் செய்து தமிலிஸில் ஒட்டு போட்டு ஜனநாயக கடமையாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி மீண்டும் வருகிறேன்


» Read More...

பிங் தேடுபொறி

நண்பர்களே மைக்ரோசாப்டின் புதிய தேடுபொறியான பிங் திறக்கப்பட்டுவிட்டது பிங் சுட்டி

bing
இதுகுறித்த முந்தைய பதிவு சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை