இருநூறாவது பதிவு

நண்பர்களே பதிவுலகத்தில் குரு என்று நினைக்கும் பிகேபி அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் இது இருநூறாவது பதிவு இது வரை வந்து தினமும் ரீடர்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் நேரடியாக வந்து படித்து தங்களுடைய கருத்துக்கள் மூலமும் உரிமையாக திட்டியவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள் இதுபோல் தினமும் உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கும் உங்கள் ஆருயிர் பதிவுலக நண்பன் வடிவேலனின் நன்றியை ஏற்றுக் கொண்டு என்னை வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இதுவரை வருவதற்கு காரணம்  நண்பர் முத்துக்குமார், தமிழ்நெஞ்சம், வால்பையன், ஆதில், கார்த்திகேயன் ஆகியோர்தான் அவர்களின் அவ்வப்போது ஆலோசனைகளும் என் பதிவில் வந்த விளைவுகளை சுட்டிக் காட்டியதாகட்டும் அவர்களுக்கு எனது பல நன்றிகள் உரித்தாகுக.

(விடுபட்டு போனவர்கள் என்னை மன்னிப்பார்களாக)


பதிவுலகத்தில் எழுதி வரும் அனைவரும் இதுவரை எழுத்தாளர்கள் சந்தித்த சந்தித்துக் கொண்டிருக்கும்  ஒரு பிரச்சினை ஏழ்மை.  அவர்கள் வாழ்வில் ஏழ்மை இருந்தாலும் அவர்கள் எழுத்தில் ஏழ்மை இருந்ததில்லை அவர்கள் வாழ்வு சிறிது வளம்பெற அவர்களுடைய பதிவை படிக்கும் போது ஒரு விளம்பரத்தை கிளிக் செய்தால் அதன் மூலமும் பணம் சம்பாதிக்க முடியும். ஆகையால் அனைவரும் யாருடைய பதிவை படித்தாலும் ஒரு முறை அந்த பதிவில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து அவர்களுடைய வாழ்வில் சிறு ஒளியேற்றுங்கள். அவர்கள் அனைவரும் இதன்மூலம்தான் வருவாய் ஈட்ட வேண்டும் என்றில்லை இருந்தாலும் இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அவர்களுக்கு ஏதோ சிறு செலவுக்கு உபயோகமாக இருக்கும் அல்லவா என்னையும் சேர்த்துதான் கூறுகிறேன்.
 
வரும் மே மாதம் நான்காம் தேதி 2009ஆம் வருடம் என் மகனுடைய மூன்றாவது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார் அதற்கும் உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறார்.


இன்றைய பதிவிற்குச் செல்வோம்
நண்பர்களே சில குறுகிய காலத்திற்குள் அனைவரும் லோக்கல் வன் தட்டுகளை நம்பிராமல் அனைவரும் இணைய இணைப்பை நம்பும் காலம் வரபோகிறது. ஆம் எந்த மென்பொருளும் நிறுவாமல் வெறும் பிரவுஸர் வைத்துக் கொண்டே அனைத்தும் நடைபெறுகிறது.



நீங்கள் வைத்திருக்கும் எந்த வகை கோப்பானாலும் இந்த தளத்தில் தரவேற்றினால் போதும் உங்களுக்க் எந்த பார்மெட்டில் வேண்டுமானலும் பெற்றுக் கொள்ளலாம். சுட்டி 

இது மட்டுமில்லை யூட்யுபில் இருந்து கோப்புகளின் URL மட்டும் காப்பி செய்து பேஸ்ட் செய்தால் போதும் உங்களுக்கு தேவையான கோப்புகளாக தரவிறக்கி கொள்ளலாம்.
மற்ற தளங்களில் தரவேற்றினால் கோப்புகள் வெறும் 24 மணி நேரங்கள் மட்டும் வைத்து இருப்பர் இந்த தளத்தில் 7 நாட்கள் வைத்திருந்து நமக்கு கொடுக்கின்றனர்.
இந்த தளம் மூலம் எந்தெந்த வகை கோப்புகளை  தரவேற்றி  நமக்கு தேவையான கோப்புகளாக பெற முடியும் என்று ஆங்கிலத்தில் பார்ப்போம். 
(கோப்பின் வகை அதிகமாக இருப்பதாலும் நேரமின்மை காரணத்தாலும் ஆங்கிலத்தில் மன்னிக்கவும்)


ARCHIVE

RAR to TAR, ZIP, TGZ, TAR.GZ
TAR to RAR, ZIP, TGZ, TAR.GZ
TGZ to TAR, RAR, ZIP
TAR.GZ to TAR, RAR, ZIP
ZIP to TAR, RAR, TGZ, TAR.GZ

DOCUMENT
DOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
DOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
ODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
RTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
SXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
TXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIP
ODS to xls, CSV, RTF, PDF, HTML, ZIP
XLS to ODS, CSV, PDF, HTML, ZIP
XLSX to XLS, ODS, CSV, PDF, HTML, ZIP

PRESENTATION

ODP to PPT, PDF, SWF
PPT to ODP, PDF, SWF

IMAGE

BMP to GIF, JPG, PNG, TIF, ZIP, PDF
GIF to BMP, JPG, PNG, TIF, PDF
JPG to GIF, BMP, PNG, TIF, PDF
PNG to GIF, JPG, BMP, TIF, PDF
TIF to GIF, JPG, PNG, BMP, ZIP, PDF

AUDIO

AAC to WAV, MP3, OGG, M4A, FLAC, AU, WMA, AMR
AMR to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, M4A
AU to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AMR, M4A
FLAC to WAV, MP3, OGG, M4A, AAC, AU, WMA, AMR
M4A to WAV, MP3, OGG, WMA, AAC, FLAC, AU, AMR
MP3 to WAV, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
OGG to WAV, MP3, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
WAV to MP3, OGG, AAC, M4A, FLAC, AU, WMA, AMR
WMA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR
MKA to WAV, MP3, OGG, M4A, AAC, FLAC, AU, AMR, WMA

VIDEO

3GP to AVI, MOV, WMV, M4V
ASF to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, AVI, M4V
AVI to 3GP, FLV, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
FLV to 3GP, AVI, MP4, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MKV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MOV, ASF, M4V
MOV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, WMV, MKV, ASF, M4V
M4V to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, WMV
MP4 to FLV, 3GP, AVI, MPEG, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MPEG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
MPG to AVI, 3GP, MP4, FLV, VOB, WMV, MOV, MKV, ASF, M4V
VOB to 3GP, FLV, MP4, MPEG, AVI, WMV, MOV, MKV, ASF, M4V
WMV to 3GP, FLV, MP4, MPEG, AVI, VOB, MOV, MKV, ASF, M4V

OTHER

EPS to GIF, JPG, PNG
PSD to GIF, JPG, PNG




நன்றி மீண்டும் வருகிறேன்

11 ஊக்கப்படுத்தியவர்கள்:

முனைவர் இரா.குணசீலன் said...

தங்களின் இருநூறாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது....
http://www.convertfiles.com/
இன்றுதான் அறிந்துகொண்டேன்
மகிழ்ச்சி.!

Anonymous said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

MIGA VIRAIVIL 1000-MAVATHU PATHIVUGAL IDA VAZTHUKKAL

-Lenin M

பாலா said...

வாழ்த்துகள்........
உங்களுக்கு... மூன்றும்.........
உங்க மகனுக்கு இருநூறும்..........

:) :) :) :) :)

G.R said...

இருநூறாவது பதிவு மற்றும் தாங்களின் மகனின் பிறந்தநாள் எனது வாழ்த்துக்கள்.

சூரியப்பிரகாஷ் said...

அண்ணா.......

தங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்........

விரைவில் ஆயிரமாவது பதிவெழுத வாழ்த்துக்கள்.....

செல்ல குழந்தைக்கு் என் அன்பு முத்தங்கள்......

கேட்டுகொண்டதிற்கிணங்க 7 முறை கிளிக்கிவிட்டேன்........

சிவா said...

வாழ்த்துக்கள் .
புதிய தொழில் நுட்பங்களை,கருவிகலை பற்றி தமிழ் மக்களுக்கு புரியும்படி எழுதுகிறீர்கள்,
மிக்க நன்றி.உங்கள் சேவை தொடரட்டும் பல்லாண்டுகள்.

வால்பையன் said...

உங்கள் செல்லத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அப்படியே 200 இரண்டாயிரம் ஆக வாழ்த்துக்கள்!

Tech Shankar said...

Congrats.

வாழ்க வளமுடன்

Anonymous said...

உங்கள் பதிவில் விளம்பரமே இல்லையே. நான் கிளிக் செய்ய

Muthu Kumar N said...

அன்பு வடிவேலன் அவர்களுக்கு,

மன்னிக்கவும் என்னுடைய மிக நீண்ட இடைவெளிக்கு, நான் என்னுடைய ஜாகையை மாற்றியதால் என்னால் பதிவுகளை படிக்கவோ பதிலிடவோ முடியவில்லை. அலுவலகத்தில் இப்போது புதிய சட்டத்தை அமல் செய்திருக்கிறார்கள் இணையத்தில் உலவக்கூடாது என்பது அது, எனவே நான் இனி வீட்டிலிருந்துதான் பதிவுகளைப்படிப்பதோ அதற்கு பதிலளிப்பதோ முடியும். கோபித்துக்கொள்ள வேண்டாம்.

உங்கள் அன்பு மகனிற்கு என் வாழ்த்துகளை கூறிவிடவும்.

உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் மற்றும் என் கருத்துக்களுக் ஆலோசனைகளும் என்றும் தொடரும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை