இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

குழந்தைகள் விளையாட ஒரு மென் விளையாட்டு

நண்பர்களுக்கு குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி டாம் என்ற பூனை ஜெர்ரி என்ற எலியும் செய்யும் சேஷ்டைகள் பார்க்க விரும்புவோம். அதே விளையாட்டு என்றால் மிகவும் நன்றாக இருக்குமே என்று ஏங்குபவர்கள் பலர் அவர்களுக்கு இந்த  சுட்டி



நீங்கள் யூடியூபில் உங்கள் வீடியோவை தரவேற்றிய பின் அதில் ஏதாவது தலைப்பு சேர்க்க விரும்பினால் இந்த தளம் உங்களுக்கு உதவும் சுட்டி

நீங்கள் ஒரு வலைத்தளம் பார்க்கிறீர்கள் அந்த வலைத்தளம் எந்த மொழி என்று தெரியவில்லை என்ன செய்வீர்கள் உடனே கூகிள் ஆண்டவரை நாடுவீர்கள் அதற்கு பதில் இந்த வலைத்தளத்தில் காணும் தளத்தில் இருந்து ஒரு வரி காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்தால் போதும் அது என்ன மொழி என்று கூறி விடும். தள சுட்டி

ஹை டெபினிசியன் வீடியோக்கள் பார்க்க இந்த தளம்


நன்றி மீண்டும் வருகிறேன்

1 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை