மென்பொருள் இல்லாமல் பிடிஎப் கோப்பை படிக்கலாம்.

நண்பர்களே எத்தனையோ விண்டோஸ் அப்ளிகேசன்களில் இருந்து பிடிஎப்பாக மாற்ற இதோ ஒரு இலவச மென்பொருள்.

நேரமில்லாத காரணத்தினால் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். மன்னிக்கவும்


Features
 
Print to PDF from almost any Windows program.
Runs on Microsoft Windows 2000/XP/XP x64/2003/2003 x64/Vista/Vista x64/2008/Windows 7 (beta build 7000).
Supports 64-bit operating systems.
Direct output to the same file each time or prompt for destination.
Control if the printer should ask if you want to see the resulting PDF document.
Control output and prompts programmatically.
Setup can run unattended.
Graphical user interface.
Password protect PDF documents
128/40 bit encryption.
Quality settings (screen, printer, ebook, prepress).
Set document properties.
Watermark text, size, rotation, and transparency.
Superimpose/background documents.
Appending/prepending documents.
User interface control.
Command line interface to all settings.
COM/ActiveX interface for programmatic control.
Support for Citrix MetaFrame
Support for Windows Terminal Server
Multiple output types supported: BMP, JPEG, PCX, PDF, PNG, and TIFF.

தரவிறக்க சுட்டி





பிடிஎப் மென்பொருள் நிறுவமால் பிடிஎப் கோப்புகளை படிக்க இங்கே செல்லவும் ஆன்லைனில் மட்டுமே படிக்க முடியும்.  சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

1 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன்,

அருமையான பிடிஎஃப் வ்ரைட்டர் மென்பொருள்.

உங்களைப் போன்ற பிளாக்கர்கள் பணி எவ்வளவு கடினமானது அதுவும் மற்றவர்கள் நலனுக்காக நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை கைம்மாறு கருதாது செலவிடுகிறீர்கள் என்று சொன்னால் அது ஏதோ நான் மிகைப்படுத்தி கூறுவது போல் இருக்கும்.

அதை நான் இப்போது மிகச்சரியாக உளமாற உணர முடிந்தது.

முடிந்தால் மற்றவர்களும் முயன்று பார்கலாம், அப்போதுதான் மிகச்சரியாக புரிந்து கொள்ளமுடியும் உங்களைப்போன்ற பிளாக்கர்கள் செய்து கொண்டிருக்கும் பணி எத்துணை மகத்தானதென்று.

நான் உங்களுக்கு உதவி செய்யலாம் என்று ஒரு மூன்று வரிகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றுவதற்குள் விழி பிதுங்கி தலை சுற்ற தொடங்கிவிட்டது.

\\Print to PDF from almost any Windows program.
Runs on Microsoft Windows 2000/XP/XP x64/2003/2003 x64/Vista/Vista x64/2008/Windows 7 (beta build 7000).
Direct output to the same file each time or prompt for destination.\\

நான் செய்த மொழி மாற்றம்

\\இந்த மென்பொருள் பெரும்பாலான விண்டோஸ் வழி இயங்கும் எல்லாவகையான கோப்புகளையும் பிடிஎஃப்(PDF) கோப்புகளாக மாற்ற வல்லது.

இதன் மற்றொரு வியக்கத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் விண்டோஸ்2000,XP(32-Bit), XP(64-Bit), விண்டோஸ்2003(32-Bit), விண்டோஸ்2003(64-Bit), விண்டோஸ் விஸ்டா(32-Bit), விண்டோஸ் விஸ்டா(64-Bit & 2008) மற்றும் விண்டோஸ் பதிப்பு 7 (பீட்டா பில்ட் 7000) முதலானவற்றில் இயங்க ஒத்திசைவு கொண்டது.

நீங்கள் விரும்பிய ஒரே பிடிஎஃப் கோப்பினுள் அல்லது ஒவ்வொரு முறையும் புதிய பிடிஎஃப் கோப்பாக நேரடி மாற்றங்கள் செய்ய வசதி கொண்டது.\\

மீதமுள்ளதை விருப்பமுள்ளவர்கள் முயன்று பார்த்து தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளளாம்.


\\நண்பர்களே லினக்ஸ் மின்ட் சிடி சென்னையில் யாராவது வைத்து இருந்தால் ஒரு பிரதி கிடைக்குமா. உதவி செய்யுங்கள் என்று உங்கள் தேவையை பிகேபி விக்கி போரத்தில் நான் பார்த்தேன்.\\

சென்னையில் என்னுடைய நண்பனிடத்தில் கேட்டுப்பார்க்கிறேன் அவனிடத்தில் இருந்தால் உங்களுடைய முகவரிக்கு தபாலில் அனுப்பச் சொல்கிறேன். ஆனால் எவ்வளவு விரைவாக என்று எனக்குத் தெரியாது. ஒரு வார காலமாகலாம்.


ஆனால் எல்லா தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் பிளாக்கர்ஸ் இஸ் கிரேட் என்றுதான் சொல்ல வேண்டும்.

வளர்க தங்ளைப்போன்ற அனைத்து பிளாக்கர்ஸின் பணி தமிழின் வாழ்வுக்காக தமிழனின் உயர்வுக்காக.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை