சில இலவச வைரஸ் எதிர்ப்பு ரெஸ்க்யூ குறுந்தகடுகள்

நண்பர்களே சிலர் ஆன்டிவைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் நிறுவி இருப்பார்கள். சில நேரம் அந்த ஆன்டி வைரஸ் இருந்தும் சில நேரம் மண்டையை போட்டு விடும் அந்த மாதிரி நேரத்தில் அவர்களுடைய ஆன்டிவைரஸ் ரெஸ்க்யூ குறுந்தகடுகள் உதவும். தரவிறக்கிக் கொள்ளுங்கள்

காஸ்பர்ஸகை குறுந்தகடு


அவெரா குறுந்தகடு



பிட்டெபண்டர் குறுந்தகடு


எப்-செக்யூர் குறுந்தகடு



நார்டன் குறுந்தகடு



பாண்டா குறுந்தகடு




மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதைகள் வேண்டும் என்பவர்கள்

என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
கற்றதும் பெற்றதும்
ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
கடவுள் வந்திருக்கிறார்
நரேந்திரனின் விநோத வழக்கு
கடவுள் இருக்கிறாரா
சுஜாதவின் சிறுகதைகள்

உங்கள் கருத்துக்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி அனைத்தையும் பின்னூட்டமிடவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

5 ஊக்கப்படுத்தியவர்கள்:

மணிஜி said...

பயனுள்ள தகவல்..நன்றி

இரா.வெங்கட்ராமன். said...

இதில் வசவுக்கு வேலையே இல்லை.
பாராட்டு மட்டுமே..

please send sujatha's book.
thank you very much.

rekhathasan@gmail.com

Muthu Kumar N said...

வடிவேலன்,

நல்ல தகவல், இது போன்று USB மூலம் பூட் செய்ய வசதி உள்ள கணிணிகளுக்கு எப்படி USB Boot Thumb Drive உருவாக்குவது மற்றும் அவ்வசதி உள்ள கணிணிகளுக்கு எவ்வாறு இந்த ஆன்டி வைரஸ்களின் ரெஸ்க்யூ வசதியை அந்த USB Thumb Drive-வினுள் உருவாக்க முடியுமா என்பது பற்றி ஒரு பதிவிட்டால் எல்லோருக்கும் மற்றும் எனக்கும் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

\\வாங்க மேலான கருத்துக்களை வசவுகளை இங்கே தெரிவிக்கவும் \\

மேற்கண்ட வரிகள் கீழ்கண்டவாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாருங்கள் உங்கள் மேலான கருத்துக்கள் மற்றும் வசவுகளை இங்கே தெரியப்படுத்தவும்...

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Muthu Kumar N said...

வடிவேலன்,

என்னே உங்கள் வேகம் பதிவிட்ட சில நிமிடங்களுக்குள் எதிர்பார்த்த மாற்றம் அதில் மற்றொரு சிறுமாற்றம் பிரமிக்க வைத்து விட்டீர்கள்..

\\தெரிவியப்படுத்தவும்.\\

என்று எழுத்துப்பிழையுடன் உள்ளது.

அதை தெரியப்படுத்தவும் என்று மாற்றிக் கொள்ளவும்.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Vadielan R said...

நன்றி முத்துக்குமார் உங்கள் போன்றவர்கள் இருப்பதால் எனக்கு எழுதுவதற்கு ஊக்கமாகவும் உற்சாகமாகவும் உள்ளது.

இது போல் உங்கள் பணி என்றும் தொடரட்டும் நன்றி

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை