இலவச குறுஞ்செய்தி இந்தியா முழுவதும்

நண்பர்களே இணையத்தில் இருந்து இந்தியா முழுவதும் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்ப இந்த வலைத்தளம் உதவுகிறது.

 
முற்றிலும் இலவசம்
எந்த ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய தேவையில்லை
தேவையில்லாத பாப்- அப் விளம்பரங்கள் கிடையாது.
குறிப்பு:  நீங்கள் செய்தி அனுப்புகையில் செய்திக்குக் கீழே உங்கள் பெயர் பதிவு செய்து அனுப்பவும்

 நன்றி மீண்டும் வருகிறேன்

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன்,

வாவ் சொல்ல வைத்துவிட்டீர்கள்.

அருமை அதுவும் இலவசமாக, இதற்கு ஏதாவது கால வரையறை இருக்கிறதா என்று தெரியுமா.

உபயோகமான முக்கியமான தகவல் எங்களைப்போல அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

Vadielan R said...

எனக்குத் தெரிந்தவரை இலவசம் என்பது ஒரு காலவரையறை ஒன்று உண்டு அது எதுவரை என்று எனக்கு தெரியாது மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டம் உங்கள் உற்சாகம்

வால்பையன் said...

மிக்க நன்றி நண்பரே!

Premkumar Mani said...

மிக்க நன்றி வடிவேலன் அண்ணா!!!!!

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை