பவர் பாய்ண்ட் சிலைடுகள் & பிணணிகள்

நணப்ர்களே பவர் பாய்ண்ட் சிலைடு தளம் ஒன்றினை கண்டேன். அதில் 22,000க்கும்  மேற்பட்ட பேக்கிரவுண்ட் சிலைடுகள் உள்ளன. சுட்டி

கிளிப் ஆர்ட் வகைகளுக்கான சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

2 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன்,

முந்ததைய பதிவிற்கு நன்றிசொல்லி முடிக்கவில்லை மீண்டும் ஒரு புதிய விஷயத்தைப்பற்றி பதிவு, தமிழ் கணிணிச்சமுகம் என்றென்றைக்கும் தங்களுக்கு கடைப்பட்டிருக்கிறது நீங்கள் உங்கள் நேரத்தை செலவு செய்து உங்களுக்கு தெரிந்ததை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்காக நீங்கள் செய்து கொண்டிருக்கும் கைம்மாறு கருதாத தொண்டு என்றும் உங்கள் பெயர் சொல்லும்.

இதற்கு முதல் உதாரணம் எனக்குத் தெரிந்து நமது தலைவர் பிகேபி அவர்கள்தான். அவர் மூலமாக இன்று நீங்கள் மற்றும் வேலன் மற்றும் இதர நம் பதிவுலக நண்பர்கள் பரிச்சயம் மற்றும் நட்பு கிடைத்தது.

வளர்க உங்கள் பணி நம் தமிழ்க்கணிணிச் சமுதாயத்தின் முன்னேற்றததிற்காக..

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

ராம்.CM said...

வாழ்த்துகள் வடிவேலன்! தங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை. தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்!தொடர்ந்து எழுதுங்கள்...என்னை பின் தொடர்வதற்கு நன்றி!

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை