வாத்து வாத்து போ ஒரு சர்ச் என்ஜின் பற்றியது

நண்பர்களே  வாத்து வாத்து போ  இது ஒரு சர்ச் என்ஜின் இந்த சர்ச் என்ஜின் இப்பொழுதுதான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்லாத்தானே இருக்கு என்று தேடி பாருங்கள் ஒருமுறை.  இதனுடைய இடது பக்கம் நாம் தேடும் தகவல்கள் ஃபேவிகானும் காட்டப்படுகிறது.


சுட்டி கொடுக்க மறந்து விட்டு திரும்பவும் பதிகிறேன். 

சுட்டி


தவறை சுட்டிக்காட்டிய ந. முத்துக்குமார் சிங்கப்பூர்  அவர்களுக்கு நன்றி

நன்றி மீண்டும் வருகிறேன்

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன்,

நீங்கள் http://duckduckgo.com/

இந்த லிங்கை பதிய மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

பயன்படுத்திப் பார்த்தேன் looks cute ஆ இருக்கிறது.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

Vadielan R said...

நன்றி முத்துக்குமார் உடனே திருத்தி விடுகிறேன்.

Dinesh Vel said...

not so good.... :(

poor design flow....

for example, if u search for tamil, it will show one list... from there it will take me to another list

(Filtering issue... where as in google, it will take u to the particular page directly.... just in one click... )

they have to change the flow...

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை