புகைப்பிடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

நண்பர்களே புகைப்பிடிப்பதனால் வரும் தீமைகள் குறித்து சில விளம்பரபடங்கள் கொடுத்துள்ளேன்.

புகைப்பிடிப்பதனால் உங்களுக்கும் மட்டுமல்ல உங்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு உருவாக்குகிறீர்கள்.

புகையை மற பகையை மற நல்லவை நேசி


நன்றி மீண்டும் வருகிறேன்

2 ஊக்கப்படுத்தியவர்கள்:

Colvin said...

அருமையான புகைபடங்கள். நல்ல கருத்துக்கள்.

Muthu Kumar N said...

வடிவேலன்,

அதிர வைக்கும் புகைப்படங்கள் புகைப்பிடித்தால் என்னென்ன கேடு விளையும் என்று,

ஆனாலும் ஏனென்று தெரியவில்லை புகைக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஏதோ பிறக்கும் போதே புகைத்துக் கொண்டே பிறந்தவர்கள் போல ஆளாளுக்கொரு காரணம் வைத்துக் கொண்டு புகைத்துக் கொண்டும் குடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நன்றாய் தெரியும் வண்ணம் பல வண்ணத்தில் பெரிய பெரிய புகைப்படத்தை போட்டு அவர்கள் பொட்டில் அடித்தாற்போல் அருமையான பதிவு.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை