பென் ட்ரைவை ராம் ஆக மாற்றலாம்

நம்முடைய கணணியில் எவ்வளவு நினைவகம் இருந்தாலும் நமக்கு இப்பொழுது வருகிற அப்ளிகேசன்களை இயக்க போதாது. இப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் பென் ட்ரைவையே நினைவகமாக மாறினால் எப்படி இருக்கும் அது எப்படி அதை நீங்கள் உங்கள் யுஎஸ்பி போர்ட்டில் செருகி விட்டு இந்த அப்ளிகேசனை இயக்கினால் போதும்.

இதனுடைய சிறப்பம்சங்கள் :

1. யுஎஸ்பி மட்டும் அல்லாமல் உங்களுடைய செல்பேசியின் மெமரி கார்டையும் உங்களுடைய மெமரி ஆக பயன்படுத்தலாம்.

2. உங்களுடைய ஆபரேடிங் சிஸ்டம் 32பிட் ஆக இருந்தால் 4ஜிபி வரையும் என்டிஎப்எஸ் ஆக இருந்தால் எவ்வளவு மெமரி வேண்டும் ஆனாலும் உபயோகப்படுத்த இயலும்.

3. இது டெஸ்க்டாப் மற்றும் லாப்டாபிலும் செயல்படும்.



























அந்த மென்பொருளுக்கான சுட்டி

4 ஊக்கப்படுத்தியவர்கள்:

வால்பையன் said...

புதிய செய்தியாக இருக்குதே!

Colvin said...

மேலதிக விளக்கம் தேவை.
SDR RAM இனை ஆதரிக்குமா?
பேசாமல் 4GB, 8GB pendriver இனை வாங்கி PC இன் வேகத்தை அதிகப்படுத்தலாமே!
RAM இன் விலைமிக அதிகம் அல்லவா?

Anonymous said...

Link not working!
may try this http://rs451.rapidshare.com/files/194894678/eBoostr_v3.0.rar

Unknown said...

Download link is not working. Could you pls post the new link.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை